‘கேப்மாரி’ திரைப்படத்தின் டிரைலர்…!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்துக்கு ‘கேப்மாரி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். இது ஜெய்யின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா, அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டுள்ளது படக்குழு .

கார்ட்டூன் கேலரி