ஸ்டாலின், திமுக எம்எல்ஏ.க்கள் மீது வழக்குப் பதிவு

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் 25 எம்எல்ஏ.க்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஸ்டாலின், 25 எமஅல்ஏக்கள் உள்பட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என 40 பெண்கள் உள்ளிட்ட 425 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.