கடைகளில் அமர்ந்து டீ குடிக்க அனுமதித்த 151 டீ கடைகள் மீது வழக்கு பதிவு

தேனி:
தேனி மாவட்டத்தில் கடைகளில் அமர்ந்து டீ குடிக்க அனுமதித்த 151 டீ கடைகள் மீது வழக்கு பதிவு; மறு உத்தரவு வரும்வரை அனைத்து டீ கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரானா 2-ம் அலையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், உணவகங்களில் அமர்ந்து உணவருந்தவும் டீக்கடையில் நின்றுகொண்டு டீ அருந்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கடைகளில் அமர்ந்து டீ குடிக்க அனுமதித்த 151 டீ கடைகள் மீது வழக்கு பதிவு; மறு உத்தரவு வரும்வரை அனைத்து டீ கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.