Category: இந்தியா

குஜராத் மாதிரி மகப்பேற்றுக்கு கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் குஜராத்தில் செயல்படுவதுபோல் மகப்பேறு நடத்த மத்திய அரசு அளித்த ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உலகெங்கும் மகப்பேறு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம்…

சந்திரயான்3 திட்ட இயக்குனராக வீர முத்துவேல் நியமனம்!  இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்3 திட்ட இயக்குனராக வீர முத்துவேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நிலவை ஆராய வேண்டி சந்திரயான்…

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: வடகிழக்கு டெல்லியில் 144 தடை!

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை…

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் உள்பட 59 மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடர்ந்து, மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க…

சிபிஎஸ்இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார்.…

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற முடியாது: அமித்ஷா உறுதி

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு…

வரி உயர்வு? டெல்லியில் இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்….!

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 38வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு பொருட்களுக்கு வரி உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

காஷ்மீர் : ஜனாதிபதி ஆட்சியில் ராணுவத்தினருக்கு 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் தாரை வார்ப்பு

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்காலத்தில் 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம் என்பது யாவரும்…

பெண்களின் சமூக வளர்ச்சி நிலை – இந்தியாவுக்கு கிடைத்தது 112வது இடம்!

புதுடெல்லி: ஆண்களுக்கு இணையான பெண்களின் சமூக வளர்ச்சி நிலை ஒப்பீட்டில், உலகளவில் இந்தியா 112வது இடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஆய்வை உலகப் பொருளாதார…

ஆபாச இணையதளங்களுக்கு நிரந்தரத் தடை – பிரதமருக்கு நிதிஷ்குமார் கோரிக்கை!

பாட்னா: பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெருகி வருவதற்கு ஆபாச இணையதளங்களே காரணம். எனவே, அவற்றை முற்றிலும் தடைசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார் பீகார்…