Category: இந்தியா

ஆதரவற்ற சிறுவனுக்கு சிறுநீரக தானம் செய்த கேரள பெண்மணி

கொச்சி பெற்றோரை இழந்த ஒரு 19 வயது ஆதரவற்ற சிறுவனுக்கு ஒரு கேரள பெண்மணி தனது சிறுநீரகத்தை அளித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் தனது மூன்றாம்…

குடியுரிமை சட்ட திருத்தத்தால் நட்பை இழந்து வரும் இந்தியா : வெளிநாட்டுத் தூதர்கள் எச்சரிக்கை

டில்லி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு இல்லாததால் பல வெளிநாடுகளின் நட்பை இந்தியா இழந்து வருவதாக வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவர்…

ஹெல்மெட் இல்லாமல் பிரியங்காவுடன் ஸ்கூட்டரில் பயணம்: காங்கிரஸ் தலைவருக்கு ரூ.6300 அபராதம்

லக்னோ: ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றது தொடர்பாக, அந்த வாகனத்தின் உரிமையாளரான காங்கிரஸ் தலைவருக்கு உ.பி. மாநில போக்குவரத்து காவல்துறை ரூ. 6300…

நாட்டை துண்டாக்கும் துரியோதனனும் துச்சாதனனும் பாஜகவில் உள்ளனர் : யஷ்வந்த் சின்கா

டில்லி நாட்டை துண்டாக்கும் துரியோதனனும் துச்சாதனனும் பாஜகவில் உள்ளனர் என முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நடைபெறும் போராட்டம்…

பிரிட்டிஷாருக்கு உளவாளியாக இருந்தவர்கள், காங்கிரஸ் மரபு குறித்து பேசுவதா? பாஜகமீது சாட்டையை சுழற்றிய அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: பிரிட்டிஷாருக்கு உளவாளியாக இருந்து, சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள், காங்கிரஸ் மரபு குறித்து பேசுவதா என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளார். அரசியலமைப்பில்…

பாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுபவர் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் : பாஜக அமைச்சர் பேச்சு

புனே பாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுபவர் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் என மத்திய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். மத்திய பாஜக…

ஆதரவற்றோருக்கு முதல்வர் யோகி அளித்த போர்வையைத் திரும்பப் பெற்றவர்கள் மீது வழக்கு

லக்னோ ஆதரவற்ற மக்களுக்கு உ பி முதல்வர் யோகி அளித்த போர்வையைத் திரும்பப் பெற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் கடந்த…

இது எங்கள் வீடு நாங்கள் எங்கு செல்வோம் : மிரட்டப்படும் மீரட் நகர மக்கள் குமுறல்

மீரட் காவல்துறையினர் தங்களை பாகிஸ்தானுக்குச் செல்லச் சொல்வதால் தாங்கள் அச்சம் அடைந்துள்ளதாக மீரட் நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நிகழ்ந்து…

குடியுரிமை திருத்த சட்டம் தலித்துகளுக்கு ஆதரவானது!  பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் தலித்துகளுக்கு ஆதரவானது என்றும், அதை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தலித்து களுக்கு எதிரானவர்கள் என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். குடியுரிமை…

உ.பி.யில் பரபரப்பு: குடியுரிமை சட்டம் பாதிப்பில்லை: விளக்கிய பாஜக உறுப்பினருக்கு அடி, உதை

பிஜ்னோர்: உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை என்று விளக்கிய பாஜக உறுப்பினருக்கு அடி, உதை விழுந்தது. அம் மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. அங்குள்ள…