Category: இந்தியா

குடியுரிமை மசோதாவுக்குஎதிர்ப்பு: இந்தியா கேட் அருகே பிரியங்கா வதேரா சாலையில் அமர்ந்து தர்ணா – வீடியோ

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்குஎதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் முக்கிய பகுதியான,டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே பிரியங்கா வதேரா சாலையில் அமர்ந்து போராட்டம் போராட்டம் நடத்தி வருகிறார்.…

டிச.21ம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற வதந்தி: ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் சிறுநிறுவனங்கள்

டெல்லி: 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற வதந்தியால் சிறுவணிகர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர். பணமதிப்பிழப்பு என்ற நடவடிக்கையை…

அசாம் மாநிலத்தில் தொடந்து முடக்கப்படும் இணையதள சேவை! நாளை வரை மீண்டும் முடக்கம்

அசாம்: அசாம் மாநிலத்தில் நாளை இரவு வரை இணையதள சேவை முடக்கம் தொடரும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து…

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம்: அருணாச்சல பிரதேச மாநில மாணவர் அமைப்பினரும் கைகோர்ப்பு

இடாநகர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அருணாச்சல பிரதேச மாநில மாணவர் அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர். இடாநகரில் உள்ள ராஜீவ்காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். போராட்டத்தில்…

இஸ்லாமியர்களையும் குடியுரிமை சட்டத்தில் இணைக்க வேண்டும் : சிரோமணி அகாலி தளம்

அமிர்தசரஸ் இஸ்லாமியர்களையும் குடியுரிமை சட்டத்தில் இணைக்க வேண்டும் என சிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறி உள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சி…

ஜாமியா பல்கலைக்கழக வன்முறைக்கு பிரதமர், உள்துறை அமைச்சரே பொறுப்பு! குலாம் நபி ஆசாத்

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக வன்முறைக்கு பிரதமர், உள்துறை அமைச்ர் உள்பட மத்திய அமைச்சரவையே பொறுப்பு மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார். குடியுரிமை…

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து மோடி டிவீட்

டில்லி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் நடந்து வரும் போராட்டம் குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்…

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணி

கொல்கத்தா: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணி நடத்தி வருகின்றனர்.…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் எத்தனை பேர் பயனடைவார்கள் தெரியுமா?

டில்லி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் மூலம் பயன் பெறுவோர் பற்றி புலனாய்வுத் துறை தகவல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் படி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: கேரள முதல்வருடன் இணைந்து காங்கிரஸ் போராட்டம்

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்டு அரசு இன்று போராட்டத்தில்…