Category: இந்தியா

பொய்யான தகவல்களை கூறுவது உங்களுக்கு பொருந்தக்கூடியது அல்ல: மு.க ஸ்டாலினுக்கு கிரண்பேடி பதிலடி

புதுவைக்குட்பட்ட ஏனாமில் உள்ள ஒரு தீவை தனியாருக்கு விற்க முயல்வதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருக்கும்: எதிர்பார்க்கும் ஆர்எஸ்எஸ்

நாக்பூர்: அயோத்தி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக அமையும் என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) எதிர்பார்க்கிறது என்று அதன் சரகர்யாவா சுரேஷ் ஜோஷி வெள்ளிக்கிழமை…

சட்டவிரோத குடியேற்றம்: மெக்சிகோ திருப்பி அனுப்பிய 311 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்

டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற இந்தியர்கள் மெக்சிகோ எல்லையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களை தாய்நாட்டிற்கே திருப்பும் அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்தியா வைச்சேர்ந்த…

மணிபர்சை தொலைத்த லண்டன் வாசி : வங்கி மூலம் பணம் அளித்த வழிப்போக்கர்

லண்டன் லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொலைத்த மணிபர்சை தனது வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தின் மூலம் திரும்பப் பெற்றுள்ளார். லண்டன் நகரைச் சேர்ந்த டிம் காமரூன் என்பவர் கடந்த…

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் செகென்ட் லுக் போஸ்டர்…!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படம் கடந்த மார்ச் 13-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் கல்யாணி ப்ரியதர்ஷன்…

ராமர் கோவில் : விவாதத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு நோட்டிஸ்

டில்லி அயோத்தி ராமர் கோவில் குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சியான ஆஜ்தக் வெளியிட்ட விவாத அறிவிப்பு நாடெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. கடந்த 1992 ஆம்…

காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டி! கர்நாடகாவில் தனியார் கல்லூரி அடாவடி

பெங்களூரு: கல்லூரியில் நடைபெறும் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் காப்பி அடிப்பதை தடுக்க தலையில் அட்டைப்பெட்டியை மாட்டிவிட்டு தேர்வு எழுத வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

இந்தியாவில் 41% பால் தரமற்றவை ! உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டில்லி: இந்தியாவில் 41 சதவீத பால் தரமற்று விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களின்…

உத்திரப் பிரதேச கல்லூரிகளில் மொபைல் தடை கிடையாது : துணை முதல்வர் அறிவிப்பு

லக்னோ உத்திரப்பிரதேச மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் போன் தடை செய்யப்பட்டதாக வந்த செய்திகளைத் தவறானது எனத் துணை முதல்வர் தினேஷ் சர்மா மறுத்துள்ளார். உத்தரப்…

பணத்திற்காக கணவரை விற்ற மனைவி: கர்நாடகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் பணத்திற்காக வேறொறு பெண்ணுக்கு தனது கணவரை, மனைவி ஒருவர் விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் திருமணமான தம்பதியர்…