Category: இந்தியா

ஒரு தொகுதியில் 5 விவிபாட் இயந்திரங்கள் பொருத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில், ஒரு தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்கள் பொருத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

‍ஏர்டெல் செய்தியாக வந்த திமுக குறித்த அவதூறு பிரச்சாரம்!

சென்னை: திமுக குறித்து அவதூறு பரப்புவதற்காக, ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தப்படுவது குறித்து, அந்நிறுவனம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த சில…

“சங்கல் பத்ரா” : பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது….

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி “சங்கல் பத்ரா” என்ற பெயரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர்…

ராகுல் காந்தியின் சவாலுக்கு தொடர்ந்து மவுனம் சாதிக்கும் மோடி

புதுடெல்லி: ஊழல் குறித்து நேருக்குநேர் விவாதம் நடத்த வருமாறு நரேந்திர மோடிக்கு சவால் விட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரஸ்மீட் நடத்தி, பொதுமக்களுக்கு பதிலளிக்க தைரியம்…

‍காங்கிரசை நோக்கி நகரும் 2 தெலுங்கு தலைவர்கள்..!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சியின் மீது தனது திடீர் பாசத்தை வெளிப்படுத்திய சூழலில், இன்னொரு தெலுங்கு மாநிலமான ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்…

கர்நாடக மக்களவை தேர்தல் – மிகவும் குறைந்தது பெண்களின் எண்ணிக்கை

பெங்களூரு: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில், வெறும் 27 பெண்களே போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாநிலத்தின் 28 தொகுதிகளுக்கு…

கொல்கத்தா : சட்டவிரோதமாக விற்கப்பட இருந்த 550 அரியவகை பறவைகள் மீட்பு

கொல்கத்தா விற்பனைக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 550 அரியவகை பறவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவில் காணப்படும் பல அரியவகை பறவைகளும் விலங்குகளும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்னும் பிரிவின் கீழ்…

பிரியங்கா காந்தியின் புது வருட வாழ்த்து : சர்ச்சையில் நெட்டிசன்கள்

ஸ்ரீநகர் காஷ்மீரி புத்தாண்டுக்கு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அளித்த டிவிட்டர் வாழ்த்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன் தினம் காஷ்மீரிகள் தங்கள் புத்தாண்டை விமரிசையாக…

பிரச்சாரத்தின் போது உடல்நிலை பாதிக்கப்பட்டு நடிகர் பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதி…!

ஆந்திர மாநிலத்தில் 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நடிகர் பவன் கல்யான்…

பாரதீய ஜனதா அரசின் உஜ்வாலா திட்டம் தோல்வி?

கிராமப்புற வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பை வழங்குகின்ற உஜ்வாலா திட்டத்தின் பயனாளர்களில் மிகப்பெரும்பான்மையோர், இன்னும் விறகு அடுப்புகளையே பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பாரதீய ஜனதா அரசால்…