Category: இந்தியா

விரைவில் சென்னை அருகே விமானப்படையின் கண்காணிப்பு முகாம்

சென்னை சென்னை அருகே உள்ள சோழவரத்தில் உள்ள பழைய விமான ஓடுதளத்தை விமானப்படை கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட உள்ளது. சென்னை அருகே உள்ள சோழவரத்தில் 350 ஏக்கர்…

மக்களவை தேர்தல் பிரசாரம் : புல்வாமா மற்றும் பாலகோட் டை கைவிட்ட பாஜக 

டில்லி புல்வாமா மற்றும் பாலகோட் விவகாரத்தை மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்து பாஜக நீக்கி உள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி அன்று புல்வாமாவில் நடந்த…

எதியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர் மரணம் : சுஷ்மா ஸ்வராஜ் இரங்கல்

டில்லி எதியோப்பியா விமான விபத்தில் மரணம் அடைந்த 4 இந்தியர்களுக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து…

சோனியா, ராகுல் போட்டியிடும் தொகுதிகளில் மே 16ந்தேதியன்று தேர்தல்….

டில்லி: 17வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்…

மாநிலங்கள் வாரியாக எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த தேதிகளில் தேர்தல்…. விவரம்

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு…

மதுரை சித்திரை திருவிழா எதிரொலி: தமிழகத்தில் தேர்தல் தேதி மாற்றப்படுமா?

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அன்று, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.…

அமர்க்களமாக நடந்த ஆர்யா, சயீஷா திருமணம்….!

ஹைதராபாத்: ஆர்யா, சயீஷாவின் திருமணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. ஹைதராபாத்தில் இன்று மதியம் அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு ஆர்யாவும், சயீஷாவும் உறவினர்களுடன் தாஜ்…

15கோடி புதிய வாக்காளர்கள் உள்பட 90கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் நாடாளுமன்ற தேர்தல்…..

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார். தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.…

ஒரே மாதத்தில் 28 பயணங்கள், 157 திட்டங்கள் – வேறு யார்? நம் பிரதமர்தான்!

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டுமே, இதுவரை இல்லாத வகையில், மொத்தம் 157 திட்டங்களை தொடங்கிவைத்து சாதனை புரிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் தேதி அறிவிப்புக்குள்…

முதல் பக்கத்தை வெற்றிடமாக வெளியிட்ட காஷ்மீர் நாளேடுகள்: 2 நாளேடுகளுக்கு அரசு விளம்பரத்தை ரத்து செய்ததால் எதிர்ப்பு

ஸ்ரீநகர்: 2 நாளேடுகளுக்கு விளம்பரம் தருவதற்கு மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்து, காஷ்மீரிலிருந்து வெளிவரும் நாளேடுகளின் முதல் பக்கம் இன்று செய்தியே இன்றி வெற்றிடமாக இருந்தது.…