Category: இந்தியா

18ந்தேதி கர்நாடகத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலத்தில் நாளை மறுதினம் (18ந்தேதி) அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏற்கனவே தமிழகத்தில்…

‘கங்கா யாத்ரா’: 3 நாட்கள் கங்கையில் படகு பிரசாரம் மேற்கொள்கிறார் பிரியங்கா…!

பிரக்யராஜ்: ‘கங்கா யாத்ரா’ என்ற பெயரில் 3 நாட்கள் கங்கையில் படகு பிரசாரம் மேற்கொள்கிறார் பிரியங்கா காந்தி. இதை காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில்…

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: 2020ம் ஆண்டுக்கான உரிமையை பெற்றது இந்தியா

மியாமி: அடுத்த ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, 2020ம் ஆண்டு…

கர்நாடகத்திலும் ராகுல்காந்தி போட்டி? காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு ..

தென் இந்தியாவில் இருந்து இந்த முறை காங்கிரசுக்கு பெரும் அளவிலான எம்.பி.க்கள் கிடைக்கும் வகையில் அந்த கட்சி வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளது. வெற்றிக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக…

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: டிக்கெட்டுக்காக நள்ளிரவு முதலே காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பான ஐபிஎல் போட்டி வரும் 23ந்தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்கான டிக்கெட் இன்று முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்…

தேர்தல் அறிக்கையில் மருத்துவ திட்டங்கள் : மருத்துவர்களுடன் ராகுல் ஆலோசனை

ராய்ப்பூர் தேர்தல் அறிக்கையில் மருத்துவ உதவிகள் குறித்த திட்டங்களை சேர்ப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். நடைபெற உள்ள மக்களவை…

நியுஜிலாந்து மசூதி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்தவர் படுகாயம்

கிறிஸ்ட்சர்ச், நியுஜிலாந்து நேற்று நியுஜிலாந்த் மசூதியில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று நியுஜிலாந்த்தில் கிறிஸ்ட் சர்ச் பகுதி மசூதிகளில் துப்பாக்கி…

ஆந்திரா : முன்னாள் முதல்வரின் தம்பி கொலை செய்யப்பட்டது உறுதி ஆனது

கடப்பா ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ஆர் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானத ரெட்டி கொலை செய்யப்பட்டது உறுதி ஆகி உள்ளது. ஆந்திர மாநில…

கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஸ்டெம் செல் தானம் தேடும் பெற்றோர்…

அமெரிக்காவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, நோயின் பாதிப்பு காரணமாக ஸ்டெம் செல் தானம் கேட்டு அவரது பெற்றோர் நன்கொடையாளர்களை தேடி வருகின்றனர்.…

தென் இந்தியாவில் ராகுல் போட்டியிட வேண்டும் : தலைவர்கள் கோரிக்கை

சென்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தென் இந்தியாவில் போட்டியிட தமிழ்நாடு மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ்…