இந்தியா

தற்போதைய முக்கிய செய்திகள்

பெங்களூர்: 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய ‘பலே’ இளம்பெண்!

பெங்களூரு: பெங்களுரில் 7 ஆண்களை மயக்கி திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூர்…

தமிழக ‘தங்கமகன்’ மாரியப்பன் நாடு திரும்பினார்! உற்சாக வரவேற்பு!!

டெல்லி : பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த் தங்க மகன்  மாரியப்பன் தாயகம் திரும்பினார்.  அவருக்கு டெல்லி…

இனி காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம்!: கர்நாடக மந்திரி சபை முடிவு

பெங்களூரு: இனி காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடப்பட மாட்டாது என இன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கூடிய…

இந்தியா தாக்குதல்? பாக். பதட்டம்! விமான சேவை ரத்து!

ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் கடந்த 18–ந் தேதி பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருபது…

அண்ணிக்கு செக்ஸ் டார்ச்சர்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கான்  கைது!

டில்லி: தனது அண்ணன் மனைவியை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஆம். ஆத்மி எம்.எல்.ஏ.  கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி யூனியன்…

டெல்லி: திருமணத்திற்கு மறுத்த காதலியை, மாடியிலிருந்து தூக்கி வீசிய காதலன்!

டில்லி: திருமணம் செய்ய மறுத்த காதலியை ஆத்திரத்தில் மாடியில் இருந்து தூக்கி வீசினார் காதலர். இந்த சம்பவம் தலைநகர் டில்லியில்…

பெண்கள் பணி செய்ய ஏற்ற மாநிலம் – தமிழகம் 9வது இடம்!

டில்லி: இந்தியாவில் பெண்கள் வேலை செய்ய ஏற்ற மாநிலங்களில் தமிழகம் 9வது இடத்தை பிடித்துள்ளது. சிக்கிம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது….

ஐ.நா வெளியிட்ட இளம் தலைவர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்!

ஐக்கிய நாடுகள் சபை இளம் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று இந்தியர்கள் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளதாக பான்…

எய்ம்ஸ் மாணவர் சரவணன்: தற்கொலை செய்யவில்லை! போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்!!

டில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில்  தெரிவித்துள்ளதாக தகவல்கள்…

கர்நாடகத்தில் அரசியல் நாடகம்: தேவகவுடா கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா….!?

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினையை அடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகள், வாக்கு வங்கிகளுக்காக தங்களை முன்னிறுத்தி…

ரயில்வேக்கு இனி ‘நோ’ பட்ஜெட்! மத்திய அமைச்சரவை முடிவு!!

டில்லி: ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் இனிமேல் கிடையாது. இதற்கான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. அடுத்து…

மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம்: ஜெ. தொடங்கினார்! வெங்கையா பங்கேற்றார்!!

சென்னை: சென்னை பரங்கி மலை முதல் ஏர்போட் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் முடிவுற்றதால் இன்று முதல் ரெயில்…