Category: இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜிதேந்திர காட்கே தகவல் அறியும் உரிமைச்…

ஆந்திரா, தெலுங்கானாவில் பிஎஸ்பி, ஜனசேனா இணைந்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: ஆந்திரா, தெலுங்கானாவில், பகுஜன் சமாஜ் கட்சியும், ஜனசேனா கட்சியும் இணைந்து பாராளு மன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என பிஎஸ்பி தலைவர் மாயாவதி தெரிவித்து…

விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: திட்ட அனுமதி இல்லாமல், விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

கவனமாக செயலாற்றுங்கள்: தேர்தல் அப்சர்வர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அரோரா அறிவுரை

டில்லி: தேர்தல் அப்சர்வர்கள் (பார்வையாளர்கள்) கவனமாக செயலாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவுரை கூறினார். 17வது பாராளுமன்றத்தை கட்டமைக்கும் வகையில் நாடு…

ஒப்பந்த விமானங்களில் வாக்காளர்களுக்கு பணம் எடுத்து செல்லப்படுகிறது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஒப்பந்த விமானங்கள் மூலம் பணம் எடுத்து செல்லப்படுவதாக மேற்கு வங்க முதல்வ்ர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு…

மறைமுக வரி வருமானம் பெருமளவில் குறையும் : நிதிச் செயலர் கணிப்பு

டில்லி மறைமுக வரி வருமானம் பெருமளவில் குறையும் என நிதிச் செயலர் கர்க் கூறி உள்ளார். நேர்முக வரிகள் என்பது நேரடியாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள்…

நான்கு வார மருத்துவ விடுப்பில் செல்லும் அபிநந்தன்

டில்லி விங் கமாண்டர் அபிநந்தனிடம் நடந்த விசாரணை முடிவடைந்து அவர் நான்கு வாரம் மருத்துவ விடுப்பில் செல்ல உள்ளார். புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் ஈ முகமது…

சம்ஜாதா ரெயிலில் குண்டு வைத்தவர்கள் அடையாளம் தெரியும் : பாகிஸ்தான் தம்பதியர்

பஞ்சகுலா கடந்த 2007 ஆம் வருடம் சம்ஜாதா ரெயில் வெடிகுண்டு வைத்தவர்களை அடையாளம் காட்ட பாகிஸ்தான் தம்பதியர் தயாராக உள்ளனர். கடந்த 2007 ஆம் வருடம் இந்தியா…

மும்பை : பாதுகாப்பானது என சான்றிதழ் பெற்ற பாலம் இடிந்து விழுந்தது

மும்பை தெற்கு மும்பையில் நேற்று இடிந்து விழுந்து 6 பேரை கொன்ற நடை மேம்பாலம் பாதுகாப்பானது என சான்றிதழ் பெறப்பட்டது என தெரிய வந்துள்ளது. மும்பை நகரில்…

பாஜக வேட்பாளராக போட்டியிட வீரேந்திர சேவாக் மறுப்பு

டில்லி மேற்கு டில்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மறுத்துள்ளார். கடந்த 2014 ஆம் வருட மக்களவை…