Category: இந்தியா

இந்தியாவில் நடப்பு ஆண்டில் தொழில் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு: மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் தொழில் வளர்ச்சி கடந்த ஆண்டை விட பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தொழிற்துறை உற்பத்தி தரவுகளின் விவரம் வருமாறு: ரிசர்வ்…

மக்களவைத் தேர்தலில் 41% பெண் வேட்பாளர்களை களம் இறக்க மம்தா பானர்ஜி முடிவு

கொல்கத்தா: மக்களவை தேர்தலில் 41% சீட்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 41% பெண்…

பாஜக வென்ற டார்ஜிலிங் மக்களவை தொகுதியை கைப்பற்ற மம்தா பானர்ஜி வியூகம்

கொல்கத்தா: டார்ஜிலிங் மக்களவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவும் பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோர்கா…

ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலக அளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்: ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

புதுடெல்லி: போர் ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்…

கடந்த ஒரு மாதத்தில் ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக மட்டும் ரூ.2.3 கோடி செலவு செய்த பாஜக

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்தில் ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக மட்டும் பாஜக தரப்பில் ரூ. 2.3 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்…

தலைமைக்கு எதிராக கருத்து சொல்லும் கட்சியின் உயர்மட்ட நிர்வாகி..!

“நிதிஷ்குமாரை, பிரதமர் நரேந்திரமோடிக்கு போட்டியாளராக நினைத்தவர்கள், தங்களின் முடிவு தவறு என்று உணரலாம். அதேசமயம், நரேந்திர மோடியை தோற்கடிக்கும் பொருட்டே, நிதிஷ்குமார் தனது ஆட்சிமுறையில் சமரசம் செய்துகொண்டிருந்தார்…

ராகுல் காந்தி குறித்து தனிப்பட்ட விமர்சனம்: சர்ச்சையில் சிக்கிய மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே விமர்சித்துப் பேசிய பேச்சு பெரும்…

பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதம் காம்பீர்?

டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த…

லோக்சபா தேர்தல் களம் காணும் ராஜ்யசபா உறுப்பினர்கள்?

புதுடெல்லி: வரும் லோக்சபா தேர்தலில், கட்சியின் சில ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பாரதீய ஜனதா கட்சிக்கு…

சர்ச்சைக்குரிய நிலம்: மத்தியஸ்தர்கள் குழு இன்று அயோத்தி பயணம்

சென்னை: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை பார்வையிட உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவினர் இன்று அயோத்தி செல்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம்…