இந்தியா

தற்போதைய முக்கிய செய்திகள்

காவிரி நீர் திறப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிர்த்து மேல் முறையீடு! கர்நாடகா முடிவு!!

பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்தார். காவிரியில் நீர் திறக்க சுப்ரீம்…

கர்நாடக பதற்றம்: இன்று பெங்களூர் சட்டசபை முற்றுகை போராட்டம்! 9ந்தேதி பந்த்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் இன்று கர்நாடக…

உ.பியில் ஆட்சியை பிடிக்க காங். தீவிரம்!  2500 கி.மீ. யாத்திரை தொடங்கினார் ராகுல்!!

தியோரியா : அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில்…

ராகுலை கோர்ட்டுக்கு இழுத்தது: சொந்த செலவில் சூனியம்! ஆஷிஷ் நந்தி கருத்து!!

டில்லி: மகாத்மா காந்தி கொலை தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்காக அவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கோர்ட்டுக்கு இழுத்திருப்பது…

குருவாயூர்:   ஒரே நாளில் 264 திருமணங்கள்  நடத்தி சாதனை!

குருவாயூர் கேரளாவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் குருவாயூரில் உள்ளது. இங்கு ஒரே நாளில் 264 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. கேரளாவில்…

காவிரி பிரச்சினை-போராட்டம்:  சென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை : காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு…

அரசை விமர்சிப்பதற்காக தேசத்துரோக வழக்கு போடக்கூடாது உச்சநீதிமன்றம்

டில்லி: அரசை விமர்சிப்பதற்காக தேசத்துரோக வழக்கு தொடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவது தொடர்பாக…

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்!

 டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில…

இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவனங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!

டில்லி: தனி மனிதரின் ஆவனங்களை பாதுகாக்க ‘டிஜிலாக்கர்’  சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு. ஒவ்வொரு வரும் தமது ஆதார்…

காஷ்மீரில் யாருடனும் பேச்சு நடத்த தயார்! ராஜ்நாத் சிங்!!

டில்லி:   காஷ்மீரில் அமைதி நிலவ யாருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக  உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்  அறிவித்து உள்ளார்….

பேச்சு வார்த்தைக்கு வரவில்லை: காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனைத்து கட்சி குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துவைக்க…

ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி!

  டில்லி: ஆசிரியர் தினத்தையொட்டி பிளஸ்1 மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 1 மணி நேரம் வரலாறு பாடம் நடத்தினார்….