Category: இந்தியா

ராகுல் காந்தியின் குறைந்த பட்ச வருவாய் திட்டத்துக்கு வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் உதவுவார்கள்: காங்கிரஸ் தலைவர்கள் தகவல்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் திட்டத்துக்கு, பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஆங்குஷ் டியோடான் மற்றும் பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி ஆகியோர் உதவ…

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி:  ராகுல் திராவிட் யோசனை

புதுடெல்லி: இளம் கிரிக்கெட் பயிற்சி வீரர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சியை ராகுல் திராவிட் அளிக்கவுள்ளார். இந்தியாவின் ஜுனியர் பிரிவின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் இருக்கிறார்.…

உலகம் வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியமும் ஒரு காரணி!

பசுவின் கோமியத்தில் இருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயு உலக வெப்பமயமாதலுக்கு ஒரு காரணியாக இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. தரிசு நிலங்களில் கோமியத்தை செலுத்தினால் மூன்று…

மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட பூஜா சகுன் பாண்டே தலைமறைவு: 3 பேர் கைது

அலிகார்: மகாத்மா காந்தியின் உருவப் பொம்மையை துப்பாக்கியல் சுட்ட பூஜா சகுன் பாண்டே தலைமறைவானார். உடனிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில்…

குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத திட்டத்துக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க விரும்புகிறோம்: முன்னாள்  மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

புதுடெல்லி: குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத திட்டத்துக்கு , ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

சபரிமலை மேல்முறையீடு மனு: பிப்ரவரி 6ந்தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் புதன்கிழமை (பிப்ரவரி 6ந்தேதி) விசாரிக்கப்படும் என உச்சநீதி…

எம்.டி., எம்.எஸ்: மருத்துவ  மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

டில்லி: மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் வாரியம் இன்று வெளியிட்டு உள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு…

ரூ.1400 கோடி ஊழல்: உ.பி.யில் மாயாவதிக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

லக்னோ: உத்தரபிரதேச மாநில முதல்வராக மாயாவதி இருந்தபோது, மாநிலத்தில் நினைவிடங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. சுமார் 111 கோடி ரூபாய் அளவுக்கு இதில் முறைகேடு…

நாளை இடைக்கால பட்ஜெட்: வருமான வரி வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த சிவசேனா வலியுறுத்தல்

டில்லி: மோடி அரசின் ஆட்சி இறுதிகாலத்தை எட்டியுள்ள நிலையில், நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, இந்த…

விடியோ கோன் கடன் விவகாரம் : சந்தா கோச்சாரிடம் போனஸ் தொகை திரும்ப பெற உத்தரவு

டில்லி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி தலைவர் சந்தா கோச்சர் வங்கியின் நடத்தை விதிகளை மீறி உள்ளதால் அவருக்கு அளிக்கப்பட்ட போனஸ் தொகையை திரும்ப…