Category: இந்தியா

மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டம்: மேகாலயா அரசு எதிர்ப்பு

ஷில்லாங்: மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மேகாலயா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகாலயாவில் என்பிபி எனப்படும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெற்று…

கர்நாடக பாஜ பிரமுகர் வீட்டில் 9ஆயிரம் வாக்காளர் அட்டையாள அட்டைகள்: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக பிரமுகர் வீட்டில் இருந்து பண்டல் பண்டலாக வாக்காளர் அட்டை கண்டுபிடிக்கப்பட்டது. இதைக்கண்ட தேர்தல்…

அஸ்ஸாம் பாஜக துணை சபாநாயகர் ராஜினாமா

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏ திலிப் குமார் பால் தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது 38வது திருமண நாள் அன்று இந்த…

ஐஎஸ்ஐஎஸ்.க்கு ஆள்பிடிக்கும் பிரச்சாரம்….பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் வகையில் பிரச்சார கொடிகள் 6 இடங்களில் கட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் இவற்றை அகற்றி…

‘வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது’ மோடிக்கு பதிலடி கொடுத்த சோனியா காந்தி

பெங்களூரு: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சோனியாகாந்தி பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அடியோடு அகற்றப்படும்…

இறந்த மயில் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி டில்லி போலீஸ் மரியாதை

டில்லி: ராணுவ வீரர்கள், தேசிய, மாநில பிரபலங்களின் மரணத்தின் போது அவர்களின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. டில்லியில் தேசிய பறவையான…

எம்.பி.பி.எஸ் ‘சீட்’ மோசடி….3 பேர் கைது

டில்லி: இந்தியா முழுவதும் கடந்த 6ம் தேதி 136 நகரங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.…

மகனுக்கு திருமணம்….5 நாள் பரோல் கேட்டு லாலு மனு

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்போது ராஞ்சி மருத்துவமனையில்…

கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் 184 எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு 64% அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 184 எம்எல்ஏ.க்கள் சொத்து மதிப்பு 2013ம் ஆண்டை விட 64 சதவீதம் உயர்ந்திருப்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.…

ஹரியானாவில் தொழுகை நடத்துவோர் மீது தாக்குதல்…ஓய்வுபெற்ற அதிகாரிகள் அரசுக்கு கடிதம்

சண்டிகர்: ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் தீபேந்தர் சிங் தேசிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘குருகிராம் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை அன்று…