இந்தியா

தற்போதைய முக்கிய செய்திகள்

அமெரிக்கா உள்பட 7 வெளிநாடுகளின் 25 செயற்கைக் கோள்கள் இந்தியா விண்வெளிக்கு அனுப்புகிறது: நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடெல்லி‍‍ அமெரிக்கா உள்பட 7 வெளிநாடுகளின் 25 செயற்கைக் கோள்களை நடப்பாண்டில் இந்தியா விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாக நாடாளுமன்ற மா…

வேற்று மாநிலத்தவரின் ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்துங்கள்: ராஜ்தாக்கரே வன்முறைப் பேச்சு

மும்பை: மகாராஷ்டிராவில் பிறக்காத வேற்று மாநிலத்தவர்களுக்கு புதிய ஆட்டோ பெர்மிட் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்துமாறு தங்கள்…

இன்று: மார்ச் 10

  பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் (1933) தமிழ்த்தேசியத்தந்தை என்று தமிழ்த்தேசியவாதிகளால் அழைக்கப்படும்  பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின்தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராவார்.  தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்,…

பழைய பேப்பர்: சக்கர நாற்காலி  கருணாநிதி ,பதவியை விடமாட்டார்! : பழ. கருப்பையா

கருணாநிதி என்ன கடவுளா என்ற புத்தகத்தை எழுதிய பழ. கருப்பையாவின் கடந்தகால கருத்துக்களில் இருந்து…. ‘ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டுக் கோவையிலே என்ன…

“மாட்டிறைச்சி மேட்டரா? வேலை போயிடும்.. ஆளை விடுங்க!”  : மாணவர்களிடமிருந்து எஸ்கேப் ஆன  இந்திய முதன்மை பொருளாதார ஆலோசகர்!

  மும்பை: மாட்டிறைச்சி தடை விவாகரம் குறித்த கேள்விக்கு பதிலளித்து என் வேலையை இழக்க விரும்பவில்லை என இந்திய அரசின்…

மனுஸ்மிருதி நூலின் நகல்களை எரித்து ஏ.பி.வி.பி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 

  புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏ.பி.வி.பி மாணவர் சங்க முன்னாள் மற்றும் இந்நாள்  உறுப்பினர்கள் மனுஸ்மிருதி…

விஜய் மல்லையாவும்  வெளிநாட்டுக்கு எஸ்கேப்?

  வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் வாங்கி, திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, நாட்டைவிட்டு ஓடிவிட்டதாக செய்தி பரவி உள்ளது. பிரபல…

கன்னையாகுமார்.. மோடிக்கு சரியான போட்டி!: எழுத்தாளர் நயந்தாரா சைகல்

  டில்லி: தனக்கு இணையான ஒரு போட்டியாளரை கஹன்யா குமார் உருவில் பிரதமர்  மோடி சந்தித்துள்ளதாக எழுத்தாளர் நயந்தாரா சைகல் தெரிவித்துள்ளார்….

அழைப்பு வருமா? : காத்திருக்கும் அக்க்ஷரா

  கேரள மாநிலம் கண்ணூரில் இருக்கும் WIRAS கல்லூரியில் பயிலும் அக்க்ஷரா மீண்டும் கல்லூரிக்குச் செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்….

பெங்களூருவில் நடந்த “மீன் படுகொலை”! சமூக ஆர்வலர்கள்  அதிர்ச்சி!

  பெங்களூருவில் உள்ள புகழ் பெற்ற உள்சூர் ஏரியில் கடந்த திங்கட் கிழமையன்று ஆயிரக்கணக்கான மீன்கள்  கொத்து கொத்தாக இறந்து…