Category: இந்தியா

கலப்பு திருமணம் செய்பவர்கள் மீதான தாக்குதல் சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்

டில்லி, நாடு முழுவதும் சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால், அவர்கள்மீது தாக்குதல் நடைபெறுவதும், கவுரவக் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள்…

வீடு தேடி வரும் அரசு சேவை திட்டத்துக்கு அனுமதி : டில்லி கவர்னர்

டில்லி வீடு தேடி வரும் அரசு சேவை திட்டத்துக்கு டில்லி கவர்னர் பைஜால் அனுமதி அளித்துள்ளார். அரசால் வழங்கப்படும் திருமண பதிவு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உட்பட…

முன்னரே கிளம்பிய விமானம்?  தவித்த பயணிகள்!

பனாஜி: கோவாவில் ஒரு விமானம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே கிளம்பிச் சென்றதால் பயணிகள் துயருக்கு உள்ளாகினர் பொதுவாக பேருந்தோ, ரயிலோ, விமானமோ தாமதமாக வந்து பயணிகளை தவிக்க…

அசைவ மாணவர்களுக்கு தனித் தட்டு : மும்பை ஐஐடி மாணவர் அமைப்பு

மும்பை மும்பை ஐஐடி மாணவர் விடுதியில் உள்ள அசைவம் சாப்பிடும் மாணவர்கள் சைவ மாணவர்களின் தட்டுக்களை உபயோகப் படுத்தக் கூடாது என மாணவர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மும்பை…

கர்நாடகா: விபத்தில் இறந்த செய்தியாளர் உடலை குப்பை வண்டியில் தூக்கிச்சென்ற அவலம்!

ஹூப்ளி, தனியார் தொலைகாட்சி செய்தியாளர்கள் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். அவரது உடலை போலீசார் குப்பை வண்டியில் தூக்சிச் சென்றனர். இது சக பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

தலைமை நீதிபதி, நீதிபதிகள் இடையேயான பிரச்சினை சரியானது: பார் கவுன்சில் அறிவிப்பு!!

டில்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அதிருப்தி தெரிவித்த மூத்த நீதிபதிகள் 4 பேர் நேற்று தங்களது பணியை வழக்கம் போல செய்தனர். இந்நிலையில், நீதிபதிகள் இடையேயான பிரச்சினை…

தருவதாக  வாக்குறுதி அளித்த ரூ, 15 லட்சம் எங்கே? : ராகுல் காந்தி  கேள்வி

அமேதி பிரதமர் மோடி அறிவித்த ரூ. 15 லட்சம் ஏன் மக்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை என ராகுல் காந்தி கேட்டுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்

அலங்காநல்லூர் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது உலகின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை சுமார் 8 மணிக்கு தொடங்கி உள்ளது. போட்டிகளை…

பைக்குக்கு பூஜை செய்ய ஹெல்மெட் தேவை : கோவில் நிர்வாகம்

ஜகத்சிங்பூர் ஒரிசா மாநிலக் கோவில் ஒன்றில் புதிய வாகனங்களுக்கு பூஜை செய்ய ஹெல்மெட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்கள் ஒரிசா மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும்…

மாயமான இந்து அமைப்பு தலைவர் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிப்பு

அகமதாபாத் காணாமல் போன விஸ்வ இந்து பரிஷன் தலவர் பிரவின் தொகாடியா சுய நினைவற்ற நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளார். விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின்…