Category: இந்தியா

ஆதார் விவகாரம் : பத்திரிகையாளர் மீதான நடவடிக்கைக்கு அமெரிக்க ஆர்வலர் கண்டனம்

வாஷிங்டன் ஆதார் விவரங்கள் வெளியாவது குறித்து செய்தி அளித்த பத்திரிகை மீதான அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஆர்வலர் எட்வர்ட் ஸ்னோடென் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கில…

கள்ளச் சாராயம் விற்றால் மரண தண்டனை: உ.பி.யில் புதிய சட்டம் அமல்

லக்னோ, கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை உ.பி.மாநில பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்துக்கு மாநில கவர்னரும்…

குஜராத் சௌராஷ்டிரா பகுதியில் பூஜை சாமான்கள் வழங்கும் காங்கிரஸ்

அகமதாபாத் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கோவில்களில் ஆரத்திக்கான பூஜை சாமான்களை காங்கிரஸ் வழங்க இருக்கிறது. குஜராத் தேர்தலின் போது ராகுல் காந்தி 20க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சென்று…

அனுஷ்கா – விரோட் இந்தியாவில் இன்னொரு திருமணம்

டில்லி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இந்தியாவில் இன்னொரு முறை திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதலியும்…

ஊக்க மருந்து : கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானுக்கு ஐந்து மாதங்களுக்கு தடை

மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் யூச்ஃப் பதானுக்கு ஊக்க மருந்து புகார் காரணமாக ஐந்து மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஊக்க மருந்து உபயோகித்ததாக…

லாலுவுக்கு உதவ சிறை தண்டனை பெற்ற உதவியாளர்கள்!

ராஞ்சி லாலுவுக்கு உதவ அவருடைய உதவியாளர்கள் இருவர் சிறு குற்றம் செய்ததாக சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் பீகார் முன்னாள் முதல்வர் லாலு…

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை : உச்ச நீதிமன்றம்

டில்லி திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்பு உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் அனைவரும்…

என்னை மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என சொல்ல யோகி யார்? : சித்தராமையா கேள்வி

பெங்களூரு கர்னாடகா முதல்வர் சித்தராமையா தன்னை விமர்சித்த உத்திரப் பிரதேச முதல்வருக்கு பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கர்னாடகா மாநிலத்தில்…

”ஓல்ட் மங் ரம்” ஓனர் மறைவுக்கு பிரபலங்கள் டிவிட்டரில் அஞ்சலி

காசியாபாத் ‘ஓல்ட் மங் ரம்’ மதுவை உருவாக்கிய முன்னாள் பிரிகேடியர் கபில் மோகன் மறைவுக்கு பிரபலங்கள் டிவிட்டரில் அஞ்சலி செய்திகளை பதிந்துள்ளனர் மோகன் மியாகின் மதுபான உற்பத்தி…

சிறைக் கைதிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் செல்லாத நோட்டுகள்!

சென்னை செல்லாத நோட்டுக்களைக் கொண்டு சிறைக்கைதிகளால் கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ. 1000 மற்றும் ரூ 500 நோட்டுக்கள் செல்லாது…