உலகம்

அமெரிக்கக் கிராமப்புறங்களில் ஊடுருவும் கொரோனா : ஏழை மக்கள் கவலை

வாஷிங்டன் அமெரிக்கக் கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கு வசிக்கும் கருப்ப இன ஏழை மக்கள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா…

மீண்டும் கொரோனா உச்சத்தை அடையலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா கொரோனா தொற்று மீண்டும்  உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு இறுதியில்…

கொரோனா: 56.78 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,977 உயர்ந்து 56,78,033 ஆகி இதுவரை 3,51,667 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான இருந்தவர்…

பிரபல சூதாட்ட மன்னர் ஸ்டான்லி ஹோ மறைவு…! குடும்பத்தினர் அறிவிப்பு

ஹாங்காங்: மக்காவின் சூதாட்ட மன்னர் ஸ்டான்லி ஹோ 98 வயதில் காலமானார். முன்னாள் போர்த்துகீசிய காலனியில் புதிதாக ஒரு வணிக…

வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் துபாய்!

துபாய்: கொரோனா ஊரடங்கை அடுத்து மே மாதம் 27ம் தேதி முதல், துபாயில் பெரும்பாலான வணிக நடவடிக்கைகள் மீண்டும் துவங்கப்படவுள்ளன….

12 நாட்களில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேரை பரிசோதித்த சீனா!

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹானில், வெறும் 12 நாட்களில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்களை கொரோனா…

இரு மாதங்களில் $ 25500 கோடி ஈட்டிய உலகின் மிகப் பெரிய 25 செல்வந்தர்கள்

வாஷிங்டன் சமீபத்தில் ஏற்பட்ட அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவின் போது மதிப்பு குறைந்த 25 பெரும் செல்வந்தர்கள் இரு மாதங்களில்…

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி: முகக்கவசம் இன்றி பங்கேற்றதால் சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் டிரம்ப் உள்பட பலரும் முகக்கவசம் இல்லாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி…

கொரோனா: குணமான பின் வாழ்க்கை – தனிமை, பயம், புறக்கணிப்பு

அவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளிவந்தபோது, ஒருவர் கொடிய சிறையில் இருந்து தப்பித்தவரைப் போல உணர்ந்தார், மற்றொருவர் நண்பர்கள் விலகுவதைக்…

கொரோனா: இயற்கை தன்னைத்தானே சீரமைத்துக் கொள்கிறது – ஆனால் எவ்வளவு காலம்?

பூமியியல் மனித செயல்பாடு குறையும்போது வெளியேற்றப்படும் கார்பன் அளவு வீழ்ச்சியடையும், அதன் இறுதி இலக்கு அரசியலாக இருக்கும். கொரோனா வைரஸால்…

1 டாலருக்கு விற்பனையான ஊடக நிறுவனம் – நியூசிலாந்தில்தான் இந்த அதிசயம்..!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனம் ஒன்று, வெறும் 1 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்நிறுவன…