Category: உலகம்

வெள்ளை மாளிகையில் கலவரம் : பதட்டத்தில் அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவில் இன்று வெள்ளை மாளிகை சுற்று வளைக்கப்பட்டு கலவரம் நடந்ததால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர் கொண்டு வருகின்றர்.…

வெட்டுக்கிளிகளை கோழித் தீவனமாக்கும் பாகிஸ்தான் விவசாயிகள்

இஸ்லாமாபாத் சாரை சாரையாக படையெடுத்து பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகளை பாகிஸ்தான் விவசாயிகள் பிடித்து கோழித் தீவனமாக்கி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லாகஸ்டா எனப்படும்…

செளதி அரேபியாவில் 90000 மசூதிகள் மீண்டும் திறப்பு!

ரியாத்: இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, மெக்கா நீங்கலாக, தனது நாட்டில் 90,000 மசூதிகளை மீண்டும் திறந்துள்ளது செளதி அரேபியா. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…

332 பயணிகளுடன் ரியாத்தில் இருந்து கிளம்பியது ஏர் இந்தியா விமானம்…

ரியாத்: திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா ஏஐ 928 விமானம், ரியத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பியதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம்…

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் விரைவில் ஒப்புதல்

காத்மண்டு இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் அமைத்துள்ள புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. நேபாள நாடு கடந்த சில மாதங்களாகச் சீனாவுடன் இணைந்து…

2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்கும்: சீன மருந்து நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: இவ்வாண்டு இறுதிக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி சந்தைக்கு தயாராக இருக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம்…

கொள்ளைநோய் காலத்திலும், உள்ளங்களைக் கொள்ளை அடித்த காதல் 

கொள்ளைநோய் காலத்திலும், உள்ளங்களைக் கொள்ளை அடித்த காதல் இந்த கொரோனா உலகமெங்கும் பல்வேறு பிரச்சினைகளை சமூக, பொருளாதார ரீதியாக உருவாக்கி விட்டுக்கொண்டே இருக்கும் இந்த சூழலிலும், இதே…

தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணுக்குச் சென்றுள்ள 2 நாசா வீரர்கள்

நியூயார்க் இரு நாசா விண்வெளி வீரர்கள் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்துச்…

அரசை எதிர்த்தால் தீவிரவாதியா? : மோடி அரசுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்

பாரிஸ் இந்திய அரசு தன்னை எதிர்ப்போரை தீவிரவாதி என அறிவித்து கொடுமை செய்வதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில்…

கொரோனா: ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்மொழியப்பட்ட 750 பில்லியன் டாலர் பொருளாதார மீட்புத் திட்டம்

இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வது பிரஸ்ஸல்ஸில் ஒரு மத்திய அரசாங்கத்தை மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கும் வகையில், கூட்டணிக்கு வரலாற்றை உருவாக்கும். பிரஸ்ஸல்ஸ்: பத்து ஆண்டுகளுக்கு முன், 2008-இல் ஏற்பட்ட…