Category: உலகம்

மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை! சவூதி அரசு அறிவிப்பு…

ரியாத்: மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை விதித்துள்ள சவூதி அரேபிய அரசு மசூதி வளாகத்திற்குள் கேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை போட்டுள்ள துடன், ஆன்லைன்…

இந்தியா இலங்கை இடையே எரிசக்தி உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்து

கொழும்பு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே எரிசக்தி உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. . நேற்று இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை…

போதும் போரை நிறுத்துங்கள்! போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….

வாடிகன் சிட்டி: ஹமாஸ் பயங்கரவாதிகளை கடுமையாக வேட்டையாடும் இஸ்ரேல் தாக்குதலில் பல பகுதிகளில் கடும் சேதமடைந்து மக்கள் அல்லல் பட்டு வருகின்றனர். இதனால் வேனையுற்ற போப் பிரான்சிஸ்,…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்கள் நிரந்தர தடை மசோதா தாக்கல்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்களை நிரந்தரமாகத் தடை செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாக மாறி உள்ளது.…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா

பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன பிரதமரின் இந்த முடிவு…

2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி… இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெறுகிறார்…

2 வயதில் டெல்லி ரயில்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சிறுமி இன்று ஸ்பெயின் நாட்டில் ஹாக்கி பயிற்சி பெற்றுவருகிறார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகளில்…

நியூயார்க்கில் தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் மரணம்

நியூயார்க் நியூயார்க் நகரில் தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் மரணம் அடைந்தார். நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று…

கூகுள் பே சேவை அமெரிக்காவில் நிறுத்தம்

வாஷிங்டன் அமெரிக்க நாட்டில் கூகுள் பே சேவை நிறுத்தப்பட உள்ளது. உலகெங்கும் கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி இயங்கி வருகிறது. இது யுபிஐ மூலம்…

துபாய் வரும் இந்தியர்களுக்கு பலமுறை சென்று வரக்கூடிய மல்டிபிள் என்ட்ரி விசா வழங்க துபாய் அரசு உத்தரவு

துபாய் வரும் இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க பலமுறை சென்று வரக்கூடிய ‘மல்டிபிள் என்ட்ரி’ விசா வழங்க துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க…

50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் ஒடிசியஸ்…

வாஷிங்டன்: 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமெரிக்க விண்கலம் முதன்முதலாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒடிசியல் என்ற பெயரிலான இந்த விண்கலம்…