Category: உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த சீனா !!

பெய்ஜிங் : சீனாவின் கொரோனா பற்றிய புள்ளிவிவரங்கள் நம்பகதன்மையற்றவை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு சீன வெளியுறவுத்துறை நேற்று மிகவும் காட்டமான பதிலடி…

பொது மன்னிப்பு: குவைத் அரசு தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல்

குவைத்: குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குவைத் உள்துறை அமைச்சகம்…

 ஆரம்பத்தில் சீனா கொரோனா தாக்கத்தை மறைத்தது : சீன பேராசிரியர் டலி யங்

சிகாகோ சீன அரசு ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்தை மறைத்ததாகச் சீன ஆர்வலரும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியருமான டலி யங் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்…

கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடு எது தெரியுமா?

சியோல் கொரோனா வைரஸ் தொற்றால் வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,15,057 ஆகி உள்ளது.…

உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி…

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

அமெரிக்கா : பணியற்றோர் நிவாரணத்துக்கு 66.5 லட்சம் பேர் விண்ணப்பம்

வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் பணியற்றோர் நிவாரணத்துக்காக 66.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு சுமார் 1.25 லட்சத்துக்கு…

ஊரடங்கை மீறுபவர்களை சுட்டுக்கொல்லுங்கள்… பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்…

கொரோனா வைரஸ் தாக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அதிகரித்து வரும் நிலையில், அங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பலர், ஊரடங்களை மதிக்காமல் ஊர் சுற்றி வருவதால், கோபமடைந்த…

மே1 முதல் பூனை, நாய் சாப்பிடத் தடை! சீன அரசு திடீர் நடவடிக்கை

பிஜிங்: சீனாவின் சென்ஷேன் மாநிலத்தில் பூனை மற்றும் நாயை போன்ற மாமிச உணவுகளைச் சாப்பிடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் ஓய்ந்துள்ள நிலையில் மக்கள் மீண்டும்,…

சீனாவின் கொரோனா தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையற்றவை… டிரம்ப்

வாஷிங்டன்: சீனாவின் கொரோனா தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையற்றவை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில்…