உலகம்

பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவது 4௦% குறைப்பு!! அமெரிக்கா அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா 40 சதவீதம் குறைத்துள்ளது. அதே இந்தியர்களுக்கு விசா வழங்குவது 28 சதவீதம்…

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!!

நியூயார்க்: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் தனித்தனியாக உள்ள வீடுகளில்…

உலகை கலக்கும் _ஃபோட்டோ: ஆண் பிரதமரின் “கணவர்”!!

ப்ருசெல்ஸ்: ப்ருசெல்ஸ் நகரில் நடந்த நேட்டோ நாடுகளின் மாநாடு முடிந்ததும் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அதிபர்களின் மனைவி வரிசையில்  லக்ஸெம்பர்க் பிரதம…

கிறிஸ்துவர்களுக்காக  தாக்குதல் நடத்திய இஸ்லாமிய நாடு

கெய்ரோ: உலகெங்கிலும் மத மோதல்கள் நடந்து வரும் சூழலில்,  இஸ்லாமிய நாடு ஒன்றில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட, கொதித்துப்போய் அந்த நாட்டின்…

பயங்கரவாதிகள் முகாம்மீது எகிப்து வான்வழி தாக்குதல்!

கெய்ரோ. பயங்கரவாதிகள் முகாம்மீது எகிப்து வான்வழி தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் லிபியா நாட்டின்  தர்னா நகரில் உள்ள பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்கள்மீது…

ஆதி மனிதன் தோன்றியது ஆப்பிரிக்காவில் இல்லையாம்: ஆய்வு முடிவு

மனித இனத்தின் தோற்றம் ஆப்பிரிக்காவில் நிகழவில்லை. மாறாக ஐரோப்பா கண்டத்திலேயே நிகழ்ந்தது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 72…

செக்ஸ் குற்றச்சாட்டு: யோகா குருவுக்கு அரஸ்ட் வாரண்டு!

  வாஷிங்டன், அமெரிக்காவின் பிரபல யோகா குருவான பிக்காராம் சவுத்திரிக்கு வாஷிங்டன் நீதிபதிகள் அரஸ்ட் வாரண்டு பிறப்பித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு…

விளையாட்டு வீரரின் பாஸ்போர்ட்டை கடித்து குதறிய நாய்!!

லண்டன்: பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நாட்டை சேர்ந்த ரக்பி பந்து விளையாட்டு வீரர் ஷெப்பர்டு. இவர் சர்வதேச போட்டியில் கலந்துகொள்வதற்காக…

விமானங்களில் நாற்காலி சண்டை!! பின் பகுதி யாருக்கு சொந்தம்?

பேருந்துகளிலும், ரெயில்களிலும் இருக்கை சண்டை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. நம் நாட்டு பேருந்து, ரெயில்களில் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ள 3…