Category: உலகம்

கொரோனா வைரஸ் :  அமெரிக்கர்கள் சீனாவுக்குச் செல்ல அமெரிக்க அரசு தடை

வாஷிங்டன் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் சீனாவுக்குச் செல்ல தடை விதித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 259 பேர்…

கொரோனா வைரசால் 259 பேர் மரணம் : வுகான் நகரில் மருந்துகள் தட்டுப்பாடு

வுகான் கொரோனா வைரசால் 259 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் வுகான் நகரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சீன அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகையே உலுக்கி வரும் ஆட்கொல்லி…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : அலிபாபா நிறுவன அதிபர் ரூ.100 கோடி உதவி

பீஜிங் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதி உதவியை அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா வழங்கி உள்ளார்.…

ரஷ்யாவிலும் பரவியது கொரோனா வைரஸ்: 2 பேருக்கு பாதிப்பு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை

மாஸ்கோ: ரஷ்யாவில் முதல் முறையாக, 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிடையே…

சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம்: டெல்லியில் இருந்து பயணம்

டெல்லி: சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. கொரோனா என்ற வைரசானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இலங்கையில் சீனர்களுக்கு உணவு வழங்க ஓட்டல்கள் மறுப்பு

கொழும்பு: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் உள்ள சீனர்களுக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து…

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: தலைநகர் கான்பராவில் அவசர நிலை பிரகடனம்

சிட்னி: பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் 72 மணி நேரம் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டைய நாடுகளை அச்சுறுத்தி வரும்…

வரலாற்று முக்கியத்துவம்: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது பிரிட்டன்…

லண்டன்: நான்கு ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து இன்று அதிகாரப்பூர்வ மாக வெளியேறுகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து…

ஐ பி எம் நிறுவன புதிய தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமனம்

நியூயார்க் உலகப் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட உள்ளார். உலகப்புகழ் பெற்ற மென் பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான…

கொரோனா வைரஸ் : உலகளாவிய மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்த உலக சுகாதார மையம்

வாஷிங்டன் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் உலகளாவிய மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள ஊகான் நகரில் கொரோனா வைரஸ்…