Category: உலகம்

இந்தியாவின் குடியுரிமை சட்டம் தேவையற்றது : வங்கதேசப்  பிரதமர் ஷேக் ஹசீனா

அபுதாபி இந்தியா அறிவித்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை அற்றது என வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்திய…

இந்தியா உள்பட 106 நாடுகளில் வாட்ஸ்அப் சேவை சிலமணி நேரம் பாதிப்பு…

இந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 106 நாடுகளில் வாட்ஸ்அப் சேவை சிலமணி நேரம் பாதிப்படைந்தது. இதனால் பயனர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இன்றைய நவீன யுகத்தில்…

பிரிட்டன் அரச பதவிகளில் இருந்து விலகும் ஹாரி – மேகன் தம்பதி

லண்டன் பிரிட்டனை விட்டு வெளியேறி கனடாவில் வசிக்கத் தீர்மானம் செய்துள்ள இளவரச்ர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கெல் தங்கள் அரச பதவிகளில் இருந்து விலக…

ரஜினிகாந்துக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி: நமல் ராஜபக்சே விளக்கம்

கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்ல விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி என்று நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்ல அவருக்கு அந்நாட்டு…

காஷ்மீர் விவகாரம் குறித்து ரஷ்யாவின் கருத்து என்ன?

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையானது இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உள்விவகாரம் என்பதில் ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான…

25ஆண்டுகளுக்கு பிறகு தடை நீக்கம்: இலங்கையில் விரைவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை!

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 25ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த தடையை இலங்கை அரசு நீக்கி உள்ளது. இதனால் விரைவில்…

டிரம்ப் மீது விசாரணை: செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது விசாரணை நடத்தும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவிப்பிரமாணம் எடுத்தள்ளனர். அமெரிக்க அதிபர்…

உலகின் மிகக் குள்ளம்: கின்னஸ் சாதனையாளர் தபா மகர் காலமானார்!

காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதரும், கின்னஸ் சாதனையாளருமான ககேந்திர தபா மகர் (வயது 27) காலமானார். கடந்த சில நாட்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,…

சீன பேராசிரியர் அசத்தலாக வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியம்! மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் 21ந்தேதி கண்காட்சி

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை சீன பேராசிரியர் ஒருவர் அசத்தலாக ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியங்களைக்கொண்டு சீனாவில் கண்காட்சி நடத்தப்போவதாக தெரிவித்துள்ளவர், வரும் 21ந்தேதி…

கொடுமைப்படுத்திய கணவன், சொட்டு மருந்து பயன்படுத்தி கொன்ற மனைவி: 25 ஆண்டுகள் சிறை தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில், சொட்டு மருந்தை பயன்படுத்தி கணவனை கொன்ற மனைவிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஸ்டீபன். அவரது மனைவியின்…