Category: உலகம்

அமெரிக்கா : இந்திய வம்சாவளி உறுப்பினர் பங்கேற்ற சந்திப்பில் பங்கு கொள்ள மத்திய அமைச்சர் மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் இந்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறிய இந்திய பெண் உறுப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துக் கொள்ள மறுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச்…

காஷ்மீர் குறித்த விமர்சனம் – அமெரிக்க காங்கிரஸ் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்த ஜெய்சங்கர்!

வாஷிங்டன்: காஷ்மீரில் மோடி அரசின் செயல்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் விமர்சனம் செய்ததையொட்டி, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்துள்ளார் இந்திய வெளியுறவு…

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேறிய பிரெக்ஸிட் மசோதா – முடிவுக்கு வந்த இழுபறி!

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மசோதா, பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் ஒருவழியாக நிறைவேறியது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதென்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா…

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்திய விவகாரங்களில் மீண்டும் மூக்கை நுழைக்கும் மலேசியா

கோலாலம்பூர்: இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மலேசியா பிரதமர் அதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தி லும் இந்தியாவுக்கு எதிராக…

சிங்கள மக்கள் சம்மதமின்றி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது : இலங்கை அதிபர்

கொழும்பு இலங்கையில் பெரும்பான்மையினராக உள்ள சிங்கள மக்கள் சம்மதம் இல்லாமல் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது என அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு…

கற்பனை நாடு வகாண்டாவை வர்த்தக கூட்டாளியாக்கிய அமெரிக்கா: தவறுதலாக சேர்க்கப்பட்டதாக விளக்கம்

நியூயார்க்: கற்பனை நாடான வகாண்டாவை தமது சுதந்திர வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா சேர்த்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மார்வல் யூனிவர்சின் சூப்பர் ஹீரோ படம் பிளாக்…

26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்கள் விவரம் இணையத்தில் வெளியானது

வாஷிங்டன் இணையத்தில் 26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்களின் பெயர் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும்…

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் – பிரதிநிதிகள் சபையில் ஓகே; ஆனால் செனட் சபையில்..?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தகுதிநீக்கத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின்(காங்கிரஸ்) கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ள நிலையில், மேலவையான செனட்டில் தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.…

8 வயது சிறுவன் யூடியூப்பில் ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

வாஷிங்டன்: 8 வயது சிறுவன் ஒருவர் யூடியூப் சேனல் மூலம் ஈட்டும் வருவாய் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. அவரின் பெயர் போர்ப்ஸ் பத்திரிக்கையிலும்…

பருவநிலை மாற்றம் – தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!

கான்பெரா: பருவநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மேலும், அங்கே தண்ணீர் திருடப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. அந்நாட்டில் மழையளவு குறைந்துள்ளதால், நியூ…