Category: உலகம்

கோத்தபாய அரசின் பாஸ்போர்ட் புகைப்படம் தொடர்பான உத்தரவு என்ன?

கொழும்பு: கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட்டை புதிதாகப் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கையில், பெண்கள் நெற்றிப் பொட்டுடன் படமெடுப்பதை தவிர்ப்பது அவசியம் என்று இலங்கையின் சிங்கள அரசாங்கம்…

மோடி அரசின் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்க்கும் பாக்., பிரதமர்!

இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி அரசின் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்திய நாட்டின் அடிப்படையையே சிதைக்கும் இந்துத்துவ பாசிஸ…

சிலி நாட்டில் 38 பேருடன் ராணுவ விமானம் மாயம்

புண்டா அரேனாஸ், சிலி நேற்று சிலி நாட்டின் விமானப்படையின் ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மாயமாகி உள்ளது. சிலி நாட்டில் உள்ள புண்டா அரேனாஸ் என்னுமிடத்தி…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தவறான நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.  : பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரத்தில் தலையிடும் தவறான நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கூறி உள்ளது நேற்று மத்திய உள்துறை…

ஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்துக்கள்: புகை மண்டலமாக காட்சி தரும் சிட்னி நகரம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அடிக்கடும் ஏற்படும் தீ விபத்துக்களால் சிட்னி நகரம் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.…

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்கா  பொருளாதாரத் தடைகளை விதிக்குமா?

டில்லி நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மக்களவையில் சர்ச்சைக்குரிய மசோதாவை…

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் ஐவர் மரணம் : ஏராளமானோர் காயம்

வெள்ளைத் தீவு, நியூசிலாந்து நியூஜிலாந்து வெள்ளைத்தீவில் இன்று மதியம் எரிமலை வெடித்ததில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர். நியூஜிலாந்து நாட்டில் வெள்ளைத் தீவு என்னும் பகுதியில் எரிமலை ஒன்று…

வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று இந்தியா வர வேண்டும் : வங்கதேச தூதர்

டில்லி வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று அங்கிருந்து இந்தியா வர வேண்டும் என வங்கதேச தூதர் சையது முஸீம் அலி கூறி உள்ளார். தற்போது…

தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்க பரப்புரை நிறுவனத்தை பணி அமர்த்திய இந்தியா

வாஷிங்டன் அமெரிக்காவில் தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்கப் பரப்புரை நிறுவனமான கார்னர்ஸ்டோன் நிறுவனத்தை இந்தியா பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் விதி எண்…

ஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்

ஹெல்சின்கி ஃபின்லாந்து நாட்டில் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் அமைச்சர் சன்னா மரின் உலகின் மிக இளைய பிரதமர் ஆவார் ஃபின்லாந்து நாட்டில் ஆண்டி ரின்னி…