Category: உலகம்

சூரியக் குடும்பத்தைக் கடந்துசெல்லும் நாசாவின் ‘வாயேஜர் 2’ விண்கலம்..!

ஃபுளோரிடா: சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக, நாசா அனுப்பிய வாயேஜர்-2 என்ற விண்கலம், தனது பயணத்தின் ஒரு கட்டமாக, சூரியக் குடும்ப எல்லையைக் கடந்து, இன்டர்ஸ்டெல்லார்…

டிரம்ப் கொள்கை எதிரொலி: அதிக ஹெச் 1 பி விசாக்கள் மறுப்பு! இனி இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா?

வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகள் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எச் -1 பி விசா விண்ணப்பங்கள் அதிகளவு ரத்து செய்யப்பட்டு…

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ்! அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் முக்கியமாக…

உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் யார்? வெளியான பட்டியல்! ஆச்சரியம் கலந்த சுவாரசிய தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளை அச்சுறுத்திய ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்ட நிலையில், உலக தீவிரவாதிகளின் தலைவர் என்ற இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்காவை…

புதுமையைக் கடைப்பிடித்து பாராட்டுகளை அள்ளிய நியூசிலாந்தின் இளம் பிரதமர்..!

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் தனது இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகள் குறித்து வெளியிட்ட 2 நிமிட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் பாராட்டுகளையும்…

வாரத்தில் நான்கு நாட்கள் பணியில் 40% உற்பத்தி அதிகரிப்பு : ஜப்பான் மைக்ரோசாப்ட்

டோக்கியோ கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பான் மைக்ரோசாப்ட் நடத்திய வாரத்தில் 4 நாட்கள் வேலை சோதனையில் 40% உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஜப்பான் நாட்டில் ஊழியர்கள்…

பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா கெடு முடிந்தது : எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் விடுத்த கெடு முடிந்தும் அவர் ராஜினாமா செய்யாததால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர், . பிரதமர் இம்ரான்கான் பதவி…

ஆசியான் மாநாடு பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு? முக்கிய நலன்கள் இல்லை என பிரதமர் மோடி அதிருப்தி

டெல்லி: பிராந்தியங்களுக்கு இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்சிஇபி என்பது உலக நாடுகளிடையே, தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும்…

குருநானக் தேவின் 550வது பிறந்தநாள்: சீக்கிய யாத்ரீகர்களின் வருகை தொடக்கம்

பாகிஸ்தானில் நடைபெறும் குருநானக் தேவின் 550வது பிறந்த நாள் வழிபாட்டிற்காக சீக்கிய யாத்ரீகர்கள் வருகை வாகா எல்லை வழியாகத் தொடங்கிவிட்டதாக டான் செய்தி நிறுவனம் இன்று கூறியுள்ளது.…

குடியரசுக் கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார்: டிரம்ப் மீது குற்றம் சுமத்திய உளவு அதிகாரி விருப்பம்

உக்ரேன் உடன் டொனால்ட் டிரம்ப் போட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து குடியரசுக் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க விரும்புவதாக, அதை வெளிக்கொண்டுவந்த உளவு அதிகாரி…