Category: உலகம்

ஐ எஸ் தலைவன் அல் பாக்தாதி மீது நடந்த தாக்குதல் வீடியோவை பெண்டகன் வெளியிட்டது.

வாஷிங்டன் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் நேற்று அமெரிக்கப்படைகள் ஐ எஸ் இயக்க தலைவன் அல் பாக்தாதி மீது நடத்திய தாக்குதல் குறித்த வீடியோவை வெளியிட்டது. கடந்த…

குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் புதிய நாணயம் வெளியீடு

இஸ்லாமாபாத் குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு புதிய நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் கடந்த 1469…

இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ‘எச் -1 பி’ விசா மறுப்பு அதிகரிக்குமா?

புதுடெல்லி: டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் குடிவரவு விதிகளில் கடுமையாக இருப்பதால், அமெரிக்க அரசு இப்போது ஒவ்வொரு நான்காவது எச் -1 பி விசா விண்ணப்பத்தையும் நிராகரித்து வருவதாக…

96 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நேரத்தில் பிரிட்டன் தேர்தல்! கட்சிகள், வாக்காளர்கள் அதிருப்தி

லண்டன்: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலமான டிசம்பரில் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் என்பது அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற…

96 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு டிச.12ல் தேர்தல்! போரிஸ் ஜான்சன் தீர்மானம் வெற்றி!

லண்டன்: வரும் டிசம்பர் 12ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தலாம் என்ற போரிஸ் ஜான்சனின் தீர்மானத்துக்கு 438 எம்பிக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து…

பாக்தாதியை காட்டிக் கொடுத்தவருக்கு ரூ.177 கோடி பரிசு! பழிக்குப்பழி வாங்கிய உளவாளி! வெளிவராத தகவல்

வாஷிங்டன்: அல்கொய்தாவுக்கு பிறகு, பெரியண்ணன் அமெரிக்காவை ஆட்டி படைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதியை காட்டி கொடுத்த உளவாளிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்…

கடல் நீர் மட்டம் உயர்வால் 2050க்குள் பல நகரம் மூழ்கும் அபாயம் : ஆய்வு அறிக்கை

நியூயார்க் கடல் நீர் ,மட்டம் உயர்ந்து வருவதால் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் பல புகழ்பெற்ற கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…

உங்கள் முக அமைப்பை ரோபோவுக்கு அளித்து பணம் பெற விருப்பமா? : விவரம் இதோ

லண்டன் பிரிட்டனைச் சேர்ந்த ரோபோ தயாரிக்கும் நிறுவனம் தங்கள் முகத்தைப் போல் ரோபோவை வடிவமைக்க அனுமதிப்போருக்கு 100,000 பவுண்ட் கட்டணம் அளிக்க உள்ளது. தற்போது உலகெங்கும் ரோபோ…

ஆழ்துளைக் கிணறு விபத்து : அமெரிக்கர்கள் கற்ற பாடத்தில் இருந்து நாம் விழிப்புணர்வு பெறுவோமா?

டெக்ஸாஸ் அமெரிக்காவில் கடந்த 1987 ஆம் ஆண்டு சுஜித் வில்சனைப் போல் ஒரு சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்கி மனித உரிமைகளைக் கொண்டு வர இந்தியாவுக்கு ஐநா வலியுறுத்தல்

ஜெனிவா காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி மனித உரிமைகளை மீண்டும் கொண்டு வர இந்தியாவை ஐநாசபை வலியுறுத்தி உள்ளது. காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல்…