Category: உலகம்

துனிசியா : அகதிகள் படகு கவிழ்ந்து 13 பெண்கள் மரணம் – 22 பேர் மீட்பு

லம்பேடுசா, துனிசியா அகதிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தற்போது மத்திய தரைக் கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக…

தன்னை விமர்சித்த தனது கட்சி எம் பியை தரக்குறைவாகத் திட்டிய டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோம்னேவை கடுமையாகத் திட்டி உள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த…

2019 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

டில்லி இந்த ஆண்டின் அதாவது 2019-ம் ஆண்டின் மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம்…

2019 மருத்துவத்துறை நோபல் பரிசு அறிவிப்பு – பெறுபவர்கள் யார்?

ஸ்டாகஹாம்: மருத்துவத்துறைக்கான இந்தாண்டு நோபல் பரிசு மொத்தம் 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாமில் நடந்த நிருபர் சந்திப்பில் பேசிய நோபல் கமிட்டி உறுப்பினர்கள்…

காஷ்மீர் நிலவரம்: இந்திய அரசை வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்

வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருவது குறித்து அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் எலிசபெத் வாரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர்…

தாய்லாந்தில் பாசத்திற்காக பலியான 6 யானைகள்..!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் அருவி நீரில் மூழ்கிய குட்டி யானை ஒன்றை பாசத்தோடு காப்பாற்றச் ச‍ென்ற 6 பெரிய யானைகள் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே, விலங்குகளில்…

கடைசி 4 சர்க்கஸ் யானைகளை வாங்கிய டென்மார்க் அரசாங்கம் – எதற்காக?

கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டின் கடைசியான 4 சர்க்கஸ் யானைகளை அந்நாட்டு அரசாங்கம் வாங்கியுள்ளது. அவற்றுக்கு முறையான ஓய்வை வழங்கவே இந்த ஏற்பாடு என்று அரசு தரப்பு தகவல்கள்…

மரம் நடுவதற்காக ராணுவ வீரர்களை பணியமர்த்திய சீன அரசு!

பெய்ஜிங்: நாட்டின் வனப்பரப்பை அதிகமாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கட்டுப்படுத்தவும் மரங்களை நடுவதற்காக, 60,000 ராணுவ வீரர்களை சீன அரசு பணியமர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வடக்கு எல்லையில்…

350 ஆம் டெஸ்ட் விக்கட்டை வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

விசாகப்பட்டினம் இன்று விசாகப்பட்டினத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் 350 ஆம் விக்கட்டை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இந்தியா…

பல்வேறு தடங்கல்களைத் தாண்டி பெண்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடை – எப்போது?

ஃப்ளாரிடா: பல்வேறு தடங்கல்கள் மற்றும் தாமதத்திற்குப் பிறகு, விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் முதல் விண்வெளி நடை செயல்பாடு அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.…