Category: உலகம்

மீண்டும் பாகிஸ்தான் பிரதமராகும் ஷபாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத் மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் பதவி ஏற்பார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 8 ஆம் தேதி பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில்…

வெளிநாட்டு வேலைக்காக முகவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களை போரில் ஈடுபடுத்தியது அம்பலம்…

“இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஜெண்டுகளால் தூண்டப்பட்டு ரஷ்யா சென்று சிக்கிய உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு…

2 ஆம் முறையாக லுப்தான்சா ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை லுப்தான்சா ஊழியர்கள் இரண்டாம் முறையாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்; இரண்டாம் முறையாக லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு : மண்ணில் புதைந்த வீடுகள் – 5 பேர் பலி

நூர்கிராம் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம்…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் சிறையில் இருந்து விடுதலை

பாங்காக் தாய்லாந்து நாட்டில் முன்னாள் பிரதமர் ஷினவத்ரா 6 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யபட்டுள்ளார். கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்து நாட்டின்…

டிரம்புக்கு 354 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நியூயார்க் நீதிமன்றம்

நியூயார்க் நியூயார்க் நீதிமன்றம் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு 354 டாலர் அபராதம் விதித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வணிக…

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது…

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு எதிராகவும் கிரெம்ளின் மாளிகையில் நடைபெறும் ஊழலுக்கு எதிராகவும் பல்வேறு…

இந்திய வம்சாவளி ஓட்டல் உரிமையாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

அல்;பாமா இந்திய வம்சாவளி ஓட்டல் உரிமையாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் அமெரிக்க நாட்டின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஷெப்பீல்ட் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீன் ராவோஜிபாய்…

ஜப்பானில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இழந்தது

ஜப்பானில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இழக்க உள்ளது. கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி…

அபுதாபி இந்து கோயிலில் தொண்டு செய்வதற்கு உலகம் முழுவதும் இருந்து சென்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள்

அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தொண்டு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட…