உலகம்

அந்த கணத்தில் நடந்தது என்ன?: பாரீஸில் இருந்து ஜே ரீபார்ன்

பாரீஸ் நகரில்  தொடர் குண்டு வெடிப்பின்போது நடந்தது என்ன  என்று,  பாரீஸில் வசிக்கும் தமிழரான ஜே ரீபார்ன், நமது patrikai.com…

இன்று: பிடிக்காத ஒருவருக்கு அலைபேசுங்கள்

மக்களிடையே சகிப்புணர்வின்மையின் காரணமாக ஏற்படும் பயங்கரமான விளைவுகளை உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் குண்டு வெடிப்பில் இருந்து, இந்தியாவில் நிலவும் மத…

பிரான்ஸில் எதிர்த்தாக்குதல்!

  பாரீஸ்: பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத…

பயங்கரவாதிகள் பாரீஸ் தாக்குதலில் பலர் பலி! இந்தியாவுக்கும் எச்சரிக்கை!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரான்ஸ்…

இலங்கை தமிழ்ப்பகுதிகளில் முழு அடைப்பு வெற்றி!

யாழ்ப்பாணம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­ட­வேண் டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உடன் நீக்­க­வேண்டும்…

பர்மாவிலும் இன்று தீபாவளி!

யாங்கூன்: மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூயி-ன் தேசிய லீக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. மியான்மரில் கடந்த…

தாய்ப்பால் மகத்துவத்தை உணர்த்தும் கஸ்தூரி!

சமீப காலமாகவே, தாய்மார்கள், பிள்ளைகளுக்கு தாய்ப்பால் தருவது குறைந்துவருகிறது. தாய்ப்பால் கொடுத்தால் உடல் அழகு கெட்டுவிடும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக்…

“போர்க்களத்தில் ஒரு பூ” இயக்குநர் மீது இசைப்பிரியாவின் அக்கா அதிர்ச்சி குற்றச்சாட்டு!

“போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்பட சர்ச்சை தொடர்கிறது. “ஈழப்போராளி இசைப்பிரியாவின் துயர வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறேன். இந்தியாவில் அதற்கு சென்சார்…