Category: உலகம்

சரித்திரத்தில்  முதல் முறையாக வெளியாகிய கருந்துளை புகைப்படம்

வாஷிங்டன் உலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. விண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பை கருந்துளை என அழைக்கின்றனர். கருந்துளை வழியாக…

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் வருத்தம்

லண்டன் சென்ற நூற்றாண்டில் நடந்த கொடூர செயலான ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கடும் அடக்குமுறை…

ஐந்தாவது முறையாக வென்றார் பென்ஜமின் நேதன்யகு..!

ஜெருசலேம்: இஸ்ரேலிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார் அந்நாட்டின் தற்போதைய பிரதமராக இருக்கும் பென்ஜமின் நேதன்யகு. இஸ்ரேலிய தேர்தலில் பதிவான வாக்குகளில்…

பாஜக வெற்றி பெற்றால் அமைதிப்பேச்சு தொடங்க வாய்ப்புள்ளது : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாஜக வென்று மோடி பிரதமரானால் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க நல்ல வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த…

அமேசான் மேகக்கணினி சேவைகளில் பேஸ்புக் பயனாளர்களின் 54 கோடி பேரின் தகவல்கள்……

அமேசான் மேகக் கணினி சேவைகளில் பேஸ்புக் பயனாளர்களின் 54 கோடி பேரின் தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமீப…

சுவாச பிரச்சினை: புத்தமத குரு தலாய்லாமா திடீர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி: சுவாச பிரச்சினை காரணமாக திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா டில்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு! பாக் பிரதமர் இம்ரான் கான் திடீர் பாசம்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்தியாவுடனான அமைதி பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற வாய்ப்பு அமையும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்…

எபோலா வைரஸ் தாக்குதல்: ஆப்பிரிக்கநாடான காங்கோவில் 600 பேர் பலி

காங்கோ: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி…

யூ டியுப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் அமெரிக்காவை பின் தள்ளிய இந்தியா

டில்லி யு டியுப் வலை தளத்தை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா ஆகி உள்ளது. யு டியூப் என்பது பல்வேறு வீடியோக்கள் உள்ள ஒரு வலை தளமாகும்.…

கோடீஸ்வரன் வீட்டு குப்பையும் குடிசைவாசிகளுக்கு சொத்தாகும்

சான்ஃப்ரான்சிஸ்கோ முகநூல் அதிபர் மார்க் சுபர்பெர்க் வீட்டு குப்பைகளைக் கொண்டு அருகில் இருப்பவர் தமது வாழ்க்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார். நாம் தினம் தெருவில் காணும் பலரில்…