Category: உலகம்

நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி பிரிட்டன் அரசு நீதிமன்றத்தில் மனு

டில்லி நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி பிரிட்டன் அரசு உள்துறை செயலர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

கிரிக்கெட் போட்டியில் இந்திய ராணுவ தொப்பி : எரிச்சலாகும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம்…

திப்புசுல்தானின் போர் தளவாடங்கள் பல கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம்: பிரிட்டிஷ் அதிகாரியின் குடும்பத்துக்கு அடித்தது யோகம்

பெர்க்ஷைர்: சுதந்திரப் போராட்ட வீரர் திப்புசுல்தானிடம் பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்ற போர் தளவாடங்கள் இங்கிலாந்தில் பல கோடிக்கு ஏலம் போயுள்ளன. இந்த பொருட்களை 220 ஆண்டுகளாக பாதுகாத்து…

உலகின் மிகவும் வயதான ஜப்பான் பெண்மணி : கின்னஸ் அறிவிப்பு

டோக்கியோ உலகின் மிகவும் வயதான பெண்மணியாக ஜப்பான் நாட்டை சேர்ந்த 116 வயதான கேன் தனாகா என்பவரை கின்னஸ் அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கேன் தனாகா…

ஆக்கப்பூர்வ பங்கை ஆற்றுங்கள் – அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு வேண்டுகோள்

வாஷிங்டன்: ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், சீனா ஆக்கப்பூர்வமான பங்காற்ற வேண்டுமென இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸ்…

ஸ்வீடனில் வேலையே பார்க்காமல் வாழ்நாள் முழுவதும் சம்பளம்: ஓவியர்களின் அறிவிப்பால் பரபரப்பு

கோதென்பர்க்: நினைத்துப் பாருங்கள்… வாழ்நாள் முழுவதும் வேலையே பார்க்க வேண்டியதில்லை. திரைப்படம் பார்க்கலாம், புத்தகங்கள் படிக்கலாம், உறங்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினமும் வருகைப்…

பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் ஆன இந்து தலித் பெண்..!

இஸ்லாமாபாத்: இந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் ‘ஒருநாள் தலைவராக’ பணியாற்றியுள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான்…

100% இயற்கை உணவுகள் : உலகின் முதல் இடம் பெற்ற சிக்கிம் மாநிலம்

ரோம் உலகின் 100% இயற்கை உணவுகள் நிறைந்த மாநிலமாக ஐநா சபை சிக்கிம் மாநிலத்தை தேர்வு செய்துள்ளது. ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய துறை உலகில்…

சீனாவில் 3வது ஐ.டி. வளாகத்தை உருவாக்கும் இந்தியா!

பீஜிங்: சீனாவில் தனது மூன்றாவது ஐ.டி. வளாகத்தை கட்டமைத்து வருகிறது இந்தியா. இரு நாடுகளுக்குமிடையிலான துறைசார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைகிறது. இந்தியாவின் நாஸ்காம்…

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை  நடத்த ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவுக்கு விலக்கு

டில்லி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டு போட்டியையும் நடத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியற்ற சூழல்…