Category: உலகம்

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்கள் 23 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த இரு வேறு பயங்கரவாத தாக்குதல்களில் 23 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் பராஹ் மாகாணத்தின் பாலாபுளுக் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவ தளம் ஒன்று இயங்கி…

வட கொரியாவுக்கு கடுமையான பொருளாதார தடை : அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடைகளை வட கொரியாவுக்கு விதித்துள்ளது. வடகொரியா நாடு நடத்தி வரும் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு சர்வதேச…

உள்நாட்டு பிரச்னைகளில் தலையிடவேண்டாம் : இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை

மாலே எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டம் என மாலத்தீவு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலத்தீவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதை…

நேபாள ஜனாதிபதி தேர்தல் மார்ச் 13 நடைபெற உள்ளது

காட்மண்டு நேபாள ஜனாதிபதி தேர்தல் மார்ச் 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தற்போது ஜனாதிபதியாக…

ஆஸ்திரேலியா :  பாலியல் புகாரால் துணை பிரதமர் ராஜினாமா

கான்பெரா, ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததால் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ்.…

சோமாலியாவில் பயங்கரம்: பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலி

மொகாடிசு: சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் பயங்கரவாதிகளின் கார் வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோமாலியாவில் அரசுக்கு எதிரான பயங்கரவாத…

மெக்கா மசூதியில் பெண்கள் விளையாட்டு : சவுதியில் பரபரப்பு!

மெக்கா மெக்கா மசூதிக்குள் சில பெண்கள் சீக்குவன்ஸ் என்னும் விளையாட்டை விளையாடியதால் சவுதியில் பரப்பரப்பு உண்டாகியது. இஸ்லாமியர்களின் புனித தலம் மெக்கா. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு…

அமெரிக்கா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்கிழக்கு லூசியான பல்கலைக்கழகத்தில் இன்று மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் ஹம்மாண்ட் நகரில் தென்கிழக்கு லூசியான பல்கலைக்கழகம் உள்ளது.…

ஹெச்-1பி விசா நடைமுறையில் அமெரிக்கா கெடுபிடி….டிரம்ப் அரசு நடவடிக்கை

வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுடப் துறை மற்றும் அதன் ஊழியர்களை அதிகளவு பாதிக்கும் வகையில் ஹெச்-1பி விசாவுக்கான நடைமுறைகளை டிரம்ப் நிர்வாகம் கெடுபிடியாக்கியுள்ள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின்…

பஞ்சாப் பயங்கரவாதி விவகாரம் : இந்தியாவை குற்றம் சாட்டும் கனடா பத்திரிகை

ஒட்டாவா, கனடா இந்திய அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கியவரை விருந்துக்கு அழைத்த கனடா பிரதமர் மீது தவறில்லை எனவும் இந்தியா மீதுதான் தவறு எனவும் கனடிய…