Category: உலகம்

 கனடா பிரதமருக்கு இந்தியாவில் அவமதிப்பு?: ஊடகங்கள் விமர்சனம்

டில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை, இந்திய பிரதமர் மோடி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்காத்தை கனடா ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. வட அமெரிக்க நாடான, கனடா…

முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு இலங்கை ராணுவத்தில் பணி வாய்ப்பு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தினருக்கு இடையேயான இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இந்நிலையில், சரணடைந்த விடுதலைப்புலிகளில் சிலர் இலங்கை…

நைஜீரியா : போகோ ஹராம் தீவிரவாதிகள் 205 பேருக்கு தண்டனை

அபுஜா நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகப்படுவோர் மீது கூட்டு விசாரணை நடத்தி 205 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.…

பட்ஜெட்டில் உபரி: குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 700 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உபரி ஏற்பட் டுள்ளது. இதை 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட…

ஆப்ரிக்கா: சரிந்து விழுந்த குப்பை குவியலில் சிக்கி 17 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க்: கிழக்கு ஆப்பிரிக்காவின் மோசாம்பிக் நாட்டில் மழை பெய்து வருகிறது. மபுடோ நகரின் புறநகர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகள் இங்கு…

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் உறவாடும் சீனா….முதலீட்டை பாதுகாக்க தந்திரம்

டில்லி: பாகிஸ்தான் பழங்குடி இன பிரிவினைவாதிகளிடம் சீனா கடந்த 5 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தின்…

பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பலாத்காரம் : ஒரே மாதத்தில் குற்றவாளிக்கு தூக்கு !

கசூர், பாகிஸ்தான் ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை ஒரே மாதத்தில் விசாரித்து குற்றவாளிக்கு பாக் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உள்ளது.…

மோடியின் பாக் விசிட்:  ரூ.2.86 லட்சம் வசூலித்த பாகிஸ்தான்

லாகூர்: கடந்த 2015ஆம் வருடம் நவாஸ் ஷெரிஃபை காண மோடி லாகூர் சென்றதற்கு பாக் அரசு ரூ. 2.86 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளது. கடந்த 2015ஆம் வருடம்…

நேற்று மூன்றாம் திருமணம் செய்துக் கொண்டுள்ள இம்ரான் கான்

லாகூர் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய அரசியல் தலைவருமான இம்ரான் கான் மூன்றாம் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் புகழ்பெற்ற கிரிக்கெட்…

இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 2 பாலஸ்தீனியர்கள் பலி….எல்லையில் பதற்றம்

காசா: பாலஸ்தீன எல்லையில் ஹமாஸ் பயங்வரவாத அமைப்பின் பிடியில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவ வீரர் சுட்டதில் 2 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தன்று…