Category: உலகம்

இந்தியாவுடன் சுமூக உறவு….பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு ராணுவம் திடீர் ஆதரவு

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் அரசு தயாராக இருந்தால் அதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி குவமர் ஜாவித்…

காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல் 103 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

சிட்னி முதலாம் உலகப் போர் நிகழ்ந்த போது காணமல் போன ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் கடற்படையின்…

ஈரானில் ரிக்டர் 5.2 அளவில் நிலநடுக்கம் : மீட்புப் பணியினர் விரைவு

டெஹ்ரான் ஈரானில் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மீட்புப் பணியினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள…

இலங்கை : கொழும்புவில் புத்தாண்டு முதல்  பிச்சை எடுக்கத் தடை

கொழும்பு இலங்கையின் தலைநகரான கொழும்புவில் வரும் புத்தாண்டு முதல் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பிச்சைக்காரர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.…

லண்டனில் 62வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய் மல்லையா

லண்டன்: இந்திய வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு ஓட்டம் பிடித்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தனது 62வது பிறந்தநாளை நேற்று லண்டனில்…

அணு ஆயுதப்போர்!: பாக் மிரட்டல்

இஸ்லாமாபாத், தெற்கு ஆசியாவில் அணு ஆயுத போர் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் நசீர் கான் கூறி உள்ளார். மேலும்,…

வாஷிங்டன் : மேம்பாலத்தில் இருந்து ரெயில் கீழே விழுந்து மூவர் மரணம் 

வாஷிங்டன் பயனிகள் ரெயில் தடம் புரண்டு மேம்பாலத்தில் இருந்து விழுந்ததால் மூவர் மரணம் அடைந்துள்ளனர். 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வாஷிங்டன் நகரின் சியாட்டில் பகுதியில் இருந்த…

பாகிஸ்தான்: தற்கொலைப் படை தாக்குதலில் 8 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர். மேலும 44…

அமெரிக்கா: ஹெச்-1பி விசா சலுகையை ரத்து செய்ய டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா சலுகையை ரத்து செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.…

அழகிகளையும்  தவிப்பில் ஆழ்த்தும் ஈரான் – ஈராக் அரசியல் பிரச்னை

பாக்தாத் ஈராக் அழகி சாரா இடான் இஸ்ரேல் அழகியுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட பரபரப்பில் ஈராக் அழகியின் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறி உள்ளது.…