Category: உலகம்

தென் கொரியா முதலீட்டை ஆந்திராவுக்கு ஈர்க்க சந்திரபாபு நாயுடு தீவிரம்

சியோல்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு 3 நாள் சுற்றுப் பயணமாக கொரியா குடியரசு நாட்டுக்கு இன்று சென்றுள்ளார். அந்நாட்டு இரண்டாவது முதலீடு தளமாக ஆந்திராவை தேர்வு…

தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா விமானப் படை கூட்டு பயிற்சி

சியோல்: தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா விமானப்படை கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் 230 விமானங்கள் பங்கேற்றுள்ளன. சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத…

அமெரிக்காவில் ஆழ்கடல் நீச்சல் விளையாட்டில் சுறா தாக்கி இந்திய பெண் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆழ்கடல் நீச்சல் விளையாட்டின் போது புலி சுறா தாக்கியதில் இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்தார். அமெரிக்காவின் கோஸ்டா ரிக்கா தீவுக்கு கடந்த 2 தினங்களுக்கு…

ஒருவன் ஒருத்தனை நினைத்துவிட்டால்..!: நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி.

கான்பெரா, ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய நாட்டு பாராளுமன்ற ஆண் உறுப்பினர் தனது காதலரிடம் திருமண வேண்டுகோளை பாராளுமன்றத்தில் வெளியிட்டார். ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது…

நிறுவன வரி விகிதத்தை குறைக்கும் அமெரிக்கா : இஸ்ரேலும் குறைக்கிறது.

வாஷிங்டன் அமெரிக்கா செனேட் வரி விகித மாறுதலுக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் வரி விகிதங்கள் மாற்றப்படாமல் உள்ளன. இந்த வரி விகிதங்களை மாற்றி…

‘போலி கணக்குகளை’ ஒழிக்க பேஸ்புக் நிறுவனம் அதிரடி திட்டம்

சமூக வலைதளமான பேஸ்புக் வலைதளம் உலகம் முழுவதும் மக்களின் அமோக வரவேற்பை பெற்று முன்னணி சமூக வலைதளமாக உள்ளது. சாமானிய மக்கள் முதல் உயர் பதவிகளில் உள்ளவர்களும்…

தென் கொரியா கடலில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி

சியோல், தென்கொரியாவில் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த படகில் 2 மாலுமிகள்…

சர்வதேச கடல்சார் அமைப்பு தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி

லண்டன்: சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சில் (ஐஎம்ஓ) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு…

அபுதாபி அணு மின்நிலையம் நோக்கி புரட்சி படை ஏவுகணை வீச்சு!!

துபாய்: ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஈரான் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளாக…

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்காதீர்…தேனும், எலுமிச்சையுமே சிறந்தது!! லண்டன் டாக்டர் ஆலோசனை

லண்டன்: குழந்தைகளை வளர்ப்பதில் பெண்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு அந்தந்த பருவத்தில் ஏற்படும் நோய்களுக்கு கை வைத்தியம் என்ற பெயரில் மூதாதையர்கள் வீட்டிலேயே அதற்கான…