சினி ஆல்பம்

தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி லைகா நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் தர்பார் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்….