Category: சினி பிட்ஸ்

நடிகை கங்கனாவின் கட்டிடத்தை இடிக்க மும்பை மாநகராட்சி நோட்டீஸ்..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு குற்றச்சாட் டுக்கள் கூறி வந்தார். வாரிசு நடிகர்கள் மீது குற்றம்…

‘இந்தி தெரியாது போடா’ ; இது தவறான முன்னுதாரணம் : நடிகர் அபி சரவணன்

தமிழ் திரைத்துறையினரால் கிளப்பப்பட்ட ‘இந்தி தெரியாது போடா’ என பொறிக்கப்பட்ட டி-சர்ட் புரட்சி கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. இது தவறான முன்னுதாரணம் என…

6 கோரிக்கைகளை முன்வைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு பாரதிராஜா கடிதம்….!

க்யூப் கட்டணம், ஷேர் விகிதங்கள் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தீர்வு வரும்வரை புதிய படங்கள் வெளியீடு இல்லை…

எஸ்பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை..

பிரபல பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்திருப்பதாக அவரது மகன் சரண் நேற்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வெண்டி லேட்டா், எக்மோ…

டிவி தொகுப்பாளினி – நடிகை டிடி ’ரகிட ரகிட’ பாடலுக்கு டப்மேஷ்.. இன்ஸ்டா வீடியோ வைரல்..

நடிகையும், விஜய் டிவியில் தொகுப் பாளினி இருப்பவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சரோஜா, பவர் பாண்டி என பல படங் களில் நடித்திருக்கிறார். டிடி தனது…

நடிகை கங்கனாவுக்கு துப்பாக்கி ஏந்திய ஒய் பிளஸ் செக்யூரிட்டி .. மத்திய உள்துறை அமைக்கம் அளித்தது..

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வாரிசு நடிகர்கள் அவரை அவமானப்படுத்தியதுதான் காரணம் எனவும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சி முக்கிய பிரமுகரும் மும்பை…

தனுஷ் பட ’நடிகர் காலமானார்.. திடீர் மாரடைப்பு..

நடிகர் தனுஷ் நடித்த படம் உத்தம புத்திரன். இதில் ஜெனிலியா காதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் மேலும் கே,பாக்யராஜ். விவேக், மயில்சாமி உல்ளிட்ட பலர் நடித்திருந்தன்ர். இப்படத்தில் ஜெனிலியாவின்…

சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுமா? திரையரங்கு உரிமையாளர்களுடன் மத்தியஅரசு இன்று ஆலோசனை!

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும்ட சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சினிமா தியேட்டர்கள் திறப்பது குறித்து, திரையரங்கு உரிமையாளர்களுடன்…

நடிகை சாயிஷாவின் வீடியோ வெளிட்ட ஆர்யா.. பறக்கும் பாக்ஸிங் பஞ்ச்..

விஜய் இயக்கிய வனமகன் படம் மூலம் அறிமுகமான சாயிஷா பின்னர் கடைக்குட்டி சிங்கம் கஜினிகாந்த், , ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் படங்க ளில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில்…

பிக்பாஸ் 4 ல் மீண்டும் நடன இயக்குனர் சாண்டி. கமலுக்கு நடன அசைவு சொல்லித்தந்தார்..

விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 ஷோ விரைவில் தொடங்க உள்ளதா சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். சமீபத்தில் பிக்பாஸ் 4 புரோமோவின்…