சிறப்பு செய்திகள்

பாராலிம்பிக்ஸ் வெற்றியாளர்களுக்கு ‘கேல் ரத்னா’ விருது இல்லை! விஜய் கோயல்!!

டில்லி: பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட மாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்…

காவிரி: ரஜினிகாந்த் தலையிட தமிழிசை வற்புறுத்தல்!

சென்னை: காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வற்புறுத்தி…

தமிழகம்: நாளை பந்த்! கார், லாரி, பஸ், ஆட்டோ ஓடாது, கடைஅடைப்பு, ரெயில் மறியல்! பள்ளி-கல்லூரி விடுமுறை..?

சென்னை: நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள்,…

தரணியை வென்ற தமிழ் மகள் விசாலினி…! ஜெ.வை சந்திக்க ஆர்வம்!!

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட நெல்லை மாவட்ட சிறுமி இதுவரை தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை…

16ந் தேதி பந்த்….? விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், அரசியல் கட்சியினர் ஆதரவு!

  சென்னை: வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள், டாக்சி ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் ஆதரவு…

வன்முறைகள் கவலை தருகின்றன: பொறுப்புடன் செயல்படுங்கள்! மோடி அறிவுரை!

டில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடைபெறும்  வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  அனைவரும்…

புதிய ரெயில் பாதை பணி: சென்னையில் புறநகர் ரெயில் சேவை மாற்றம்!

சென்னை, சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6–வது புதிய ரெயில் பாதையின் இறுதி கட்ட…

கர்நாடகா:  துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு!  பல இடங்களில் மயான அமைதி!!

பெங்களூர்: துணைராணுவப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே…

கர்நாடகா வன்முறை: 16ந்தேதி விஜயகாந்த் உண்ணாவிரதம்!

  சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர்…

மார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன்!

தற்காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கும் நோயாக மார்பக புற்றுநோய் விளங்கி வருகிறது. மார்பக புற்றுநோய்க்கு புதிய வகையான சிகிச்சை முறையை…

கர்நாடக கலவரம்: சன் டி.வி.தான் காரணமா? வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு சன் குருப்பை சேர்ந்த உதயா டிவிதான் காரணம் என வைரலாக பரவி வரும்…

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்: அசாமின் மஜூலி!

ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான…