Category: சிறப்பு செய்திகள்

ஆம்புலன்சு மறுப்பு: இறந்த சிறுமியை தோளில் சுமந்து சென்ற தந்தை!

பாட்னா, பீகாரில் இறந்த மகளை எடுத்துச்செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், மகளை தோளில் சுமநது சென்ற சோகம் நடைபெற்றுள்ளது. சமீப காலமாக வட மாநிலங்களில் நோயால்…

சாப்பாட்டை ஆய்வு செய்த பிறகு உண்ணலாமா?: கமலுக்கு தங்கர்பச்சான் கேள்வி

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்நோய்க்குத் தீர்வாக நிலவேம்பு குடிநீர் முன்வைக்கப்படுகிறது. அரசு இதை பரிந்துரைப்பதோடு மக்களுக்கு இலவசமாக அளித்தும் வருகிறது.…

நிலவேம்பு குறித்த கமல் கருத்து முட்டாள் – அயோக்கியத்தனம்!: சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

நிலவேம்பு குடிநீர் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டெங்கு அபாயத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிலவேம்பு குடிநீரே சிறந்த வழி என்று…

தீபாவளி பண்டிகை: மிஸஸ் இந்தியாவின் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிஸஸ் இந்தியா 2017 பட்டம் வென்ற திருப்த்தி அரவிந்த் அவர்களின் இனிய நல் வாழ்த்துகளை பத்திரிகை டாட் காம் நேயர்களுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மெர்சல்  டிக்கட் விலை ரூ: 1200! : ஒரே காட்சியில் 30 கோடி ரூபாய் சுருட்ட முயற்சி?

சென்னை: அரசு நிர்ணயித்த விலையிலேயே தியேட்டர்களில் டிக்கெட் விற்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் அறிவித்திருந்தார். ஆனால் தீபாவளிக்கு…

மகாராஷ்டிரா அரசு அதிரடி : 4548 மருத்துவர்களின் பதிவு நீக்கம்

மும்பை மகாராஷ்டிரா மாநில அரசு கிராமத்தில் பணி புரிய மறுத்த 4548 மருத்துவர்களின் பதிவை நீக்கி உள்ளது. மருத்துவர்கள் தங்களின் மருத்துவப் படிப்பு முடிந்ததும் அரசிடம் பதிவு…

டெங்கை பரப்புவது அமெரிக்க சார்பு நிறுவனமா?: சித்த மருத்துவரின் திடுக் தகவல்

சென்னை: இன்றைக்கு மக்களுக்கு உயிர்பயத்தை ஏற்படுத்தியிருக்கும் டெங்கு காய்ச்சலை இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனம்தான் பரப்புகிறது என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை கூறுகிறார் சித்தமருத்துவரான கா.திருத்தணிகாசலம். மேலும், சித்தவைத்தியத்தில்…

ஈ.பி.எஸ்ஸுடன் மனக்கசப்பு: பிரதமரை ஓ.பி.எஸ். சந்தித்த பின்னணி

நியூஸ்பாண்ட்: டில்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார். அரசின் நலத்திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பு நிகழ்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், “அரசு செலவில்…

டெங்கு நிவாரண தொடர்புக்கு செயல்படாத தொலைபேசி எண்ணைக்  அறிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை: நாடெங்கும் டெங்கு காய்ச்சல் குறித்த பீதி பரவி மக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் டெங்கு நிவாரணம் குறித்த தகவல்களைப் பெற தொடர்புகொள்ளலாம் என அளிக்கப்பட்ட…

தமிழகம்: தீபாவளி கொண்டாடினால் அபராதம்!

இந்தியா முழுதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்படுகையில், சில கிராமங்களில் இப்பண்டிகையை கொண்டாடுவதில்லை என்பதும் மீறி கொண்டாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்பதும் ஆச்சரியம்தானே. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில்…