Category: சிறப்பு செய்திகள்

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த ‘வெள்ளை அறிக்கை’ – விவரம்….

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவையில் இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் முக்கிய விவரங்கள் வெளியாகி…

தென் இந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு

கோவை தென் இந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் அரங்கம் இடிக்கப்படுகிறது. நமது நாட்டில் திரைப்படம் நுழைந்த காலத்தில், தென் இந்தியாவில் கோவையில் அதிக அளவில் ஸ்டூடியோ, திரையரங்கங்கள்…

ஹலாலா, இத்தாத் மற்றும் முத்தலாக் முறை குற்றம்: இந்தியாவிலேயே முதன்முதலாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!

➤ இந்த மசோதாபடி, இனி ‘அத்தை / மாமன் முறை மகன் – மகளை’ திருமணம் செய்ய முடியாது. ➤ இந்த மசோதா ஹலாலா, இத்தாத் மற்றும்…

கேள்விக்குறியான தமிழ் கட்டாயம் உத்தரவு: ஆசிரியர் பணி தேர்வுக்கு உருது, தெலுங்கு, கன்னட மொழிகள் சேர்த்து அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பணிகளுக்கு தமிழ் கட்டாயம் என அறிவித்த திமுக அரசு, தற்போது ஆசிரியர் பணி தேர்வுக்கு உருது, கன்னட மொழிகள் சேர்த்து அரசாணை வெளியிட்டு…

காலம் விரைவாகவே தீர்மானித்து விடும்!

சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… ஏராளமான இளம் வயது ரசிகர்களை பின்புலமாகக் கொண்ட நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற…

‘தமிழக வெற்றி கழகம்’: அரசியல் கட்சி தொடங்கி அரசியல்வாதியாக பதவி உயர்வு பெற்றார் நடிகர் விஜய்

சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அவரது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு…

இந்த ஆண்டும் சர்ச்சையாகுமா? ஆளுநர் உரையுடன் வரும் 12ம் தேதி தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்……

சென்னை: 2024ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 12ம் தேதி கூடுகிறது அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர்…

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்குமா திமுக….?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமையுடன் முற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில், காங்கிரஸ்…

அரசியல் ‘பச்சோந்தி’யாக மாறிய நிதிஷ்குமார்: 9வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்பு…

பாட்னா: அரசியல் வரலாற்றில் தனது பதவிகளை காப்பாற்றிக்கொள்ள அரசியல்வாதிகள் கட்சி மாறுவது வழக்கம். அதுபோல, பதவியையும், ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்வதில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னிலையில் உள்ளார்.…

இந்து கோயிலின்மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டுள்ளது! இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: கியான்வாபி மசூதி கட்டுவதற்கு முன்னர், அந்த இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளது, அதை உடைத்துதான் மசூதி கட்டப்பட்டு உள்ளது என இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில்…