தமிழ் நாடு

தற்போதைய முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகரில் இயக்குனர் அமீர் போட்டி!!

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இயக்குநர் அமீர் பேட்டியிடபோவதாக அறிவித்துள்ளார். சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட…

நெல்லையில் ஒரே வருடத்தில் உடைந்த நம்பியாறு பாலம்! பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடந்த வருடம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்ட புதிய பாலம் தற்போது பெய்த கனமழை காரணமாக…

ஆர்கே நகரில் விஷாலுக்கு டெபாசிட் கூட கிடைக்காது!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: நடிகர் விஷாலின் அரசியல் வாழ்க்கையோடு திரையுலக வாழ்க்கையும் அஸ்தமிக்கும். அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அமைச்சர்…

சிறுமியை பலாத்காரப்படுத்திக் கொன்ற குற்றவாளி தாயையும் கொன்ற கொடூரம்

சென்னை: சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு…

என்ன தைரியத்தில் விஷால் களம் இறங்குகிறார்? எஸ்.வி.சேகர் காட்டம்

சென்னை, ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியின்ர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில்,…

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்பட்டது

திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் சன்னதி அருகிலுள்ள 50…

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி!!

சென்னை: ஆர்.கே நகரில் பா.ஜ.ரீ சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்….

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டி….அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: ஆர்கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என…

‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று  திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது…

தாய், அண்ணன் குத்திக் கொலை!! மனநலம் பாதித்தவர் வெறிச் செயல்

தேனி: தாய், அண்ணனை கடப்பாறையால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் சடையால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்…

கன்னியாகுமரி சீரமைப்புக்கு ரூ. 25 கோடி!! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ‘‘ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு’’ செய்யப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்….

ஆர் கே நகரில் விஷால் போட்டியா? : இரு தினங்களில் அறிவிப்பு

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்….