Category: தமிழ் நாடு

செப்டம்பர் 1 முதல் தமிழக கல்லூரிகள் நேரடி வகுப்பு கால அட்டவணை வெளியீடு

சென்னை வரும் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பதையொட்டி நேரடி வகுப்புக்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இடையில்…

ஆகஸ்ட் 30 முதல் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்

சென்னை சென்னையில் ஓ எம் ஆர் சாலை உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் அடுத்த கட்டப் பணிகள் தீவிரமாக…

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி. பரபரப்பு வேண்டுகோள்…

சென்னை:ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள்…

கொடநாடு விவகாரம்: விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

சட்டப்பேரவையில் தலைவர்களை புகழ்ந்து பேசாதீர்கள்! முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு..

சென்னை: தலைவர்களை புழந்து பேச வேண்டாம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி…

ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர் எம். அப்துல்லா முதல்வர் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் …

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். அப்துல்லா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் லைமைச் செயலகத்தில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில்…

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மேகதாது பிரச்னையில் நிச்சயம் வெற்றி! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மேகதாது பிரச்னையில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட்…

ஓரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி! பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

சென்னை: ஓரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி; வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது என பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.…

ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள், பயிற்சி, நிதிஉதவி உள்பட பல்வேறு அறிவிப்புகள்! முதல்வர் ஸ்டடாலின்

சென்னை: ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள், தொழில் பயிற்சி, நிதிஉதவி உள்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்து உள்ளார். இலங்கை தமிழர்களின்…

பேரறிவாளனுக்கு 4வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு! தமிழகஅரசு தாராளம்…

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு 4வது முறையாக மீண்டும் திமுக அரசு பரோலை நீட்டித்து உள்ளது. ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர் ஆயுள்தண்டனை…