Category: தமிழ் நாடு

நாளை நீட் தேர்வு:  அனுமதி அட்டை, ஆடைக் குறியீட்டுக்கான  வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை 

சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட…

தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை 

சென்னை: திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை…

மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்குக்…

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் – ஈரோடு வட்டாட்சியர் அறிவிப்பு

ஈரோடு: கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார். நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல்…

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் – முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

சென்னை: மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன்,…

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்  – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றத்…

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை- உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்! பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றும், உலகின்…

நாளை நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு… மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்…

டெல்லி: முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றுள்ள நிலையில், நாளை (செப்டம்பர் 12ந்தேதி) நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு…

உடல்நிலையில் முன்னேற்றம்? துபாய் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்…

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றிருந்த தேமுதிமுக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். போகும்போது, எப்படி வீல்சேரில் சென்றாரோ அதுபோலவே, வீல்…