Category: தமிழ் நாடு

அதிக வாக்குகளில் வென்ற முதல் 10 வேட்பாளர்கள் யார் யார்?

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், வேட்பாளர்கள் சிலர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில், முதல் 10 இடங்களுக்குள் வென்றவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. அந்த…

நீண்டகாலம் கழித்து முழு வலிமை பெற்றுள்ள திமுக!

கடந்த 1996-2001 காலக்கட்டத்திற்கு பிறகு, தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் ஆகிய அனைத்திலும், தமிழ்நாட்டின் பிற கட்சிகளைவிட அதிக உறுப்பினர்களைப் பெற்று திமுக வலிமையுடன்…

1996க்குப் பிறகு சென்ன‍ை & சுற்றுவட்டாரத்தை முழுமையாக அள்ளிய திமுக கூட்டணி!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரம் மற்றும் அதை சுற்றி அமைந்த புறநகர் தொகுதிகள் முழுவதையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளியுள்ளது திமுக…

சங்கரன்கோவிலை 32 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய திமுக!

தென்காசி மாவட்டத்தில் அமைந்த சங்கரன்கோயில் தொகுதியை, திமுக, 32 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த சங்கரன்கோயிலை கடந்த 1977ம் ஆண்டில் வென்றபிறகு, அதிமுக பிளவுபட்ட 1989 தேர்தலில்தான்…

‘மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்’- முக ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட உதவிட வேண்டும் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் விவரம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது, அவர்கள் விவரம் : தி.மு.க. – 6 வரலட்சுமி மதுசூதனன் வி.…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமாவைத் தமிழக ஆளுநர் ஏற்பு

சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜினாமாவைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று…

தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியுடன் ஆலோசனை

சேலம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை…

25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளை அள்ளியது காங்கிரஸ் கட்சி …

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்து 25 இடங்களில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுதுள்ள…