Category: தமிழ் நாடு

காலை 11.30  மணி நிலவரப்படி,  திமுக130 தொகுதிகளிலும் அதிமுக 102 தொகுதிகளிலும் முன்னிலை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. திமுக கூட்டணியில்…

தி.மு.க. தொடர்ந்து முன்னிலை… தமிழகத்தில் ஆட்சி மாற்றம்… பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்தனர்

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்து முடிந்ததை தொடர்ந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட…

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் முன்னிலை…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ தலைமையிலான…

திமுக தலைவர் ஸ்டாலின் 16ஆயிரம் வாக்குகள் முன்னிலை…

சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 16ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் சேகர்பாபு பின்னடைவை சந்தித்துள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில்…

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை…

அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களை பெற்றது.…

காலை 10.45 மணி நிலவரப்படி,  திமுக 129   தொகுதிகளிலும் அதிமுக 104  தொகுதிகளிலும் முன்னிலை

காலை 10.45 மணி நிலவரப்படி, திமுக 129 தொகுதிகளிலும் அதிமுக 104 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று…

முக்கிய வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்….

பாபநாசம் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா முன்னிலையில் உள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவை சந்தித்து வருகிறார்,…

திருவொற்றியூர் தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்…

சென்னை: திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவரும், வேட்பாளருமான சீமான் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அங்கு அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். சென்னையில்…

கோவை தெற்கு, ஈரோடு கிழக்கு, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈ.வெ.ரா. விருத்தாசலம் தொகுதியில் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில்…

டிடிவி, கமல்ஹாசன், துரைமுருகன் பின்னடைவு…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரம் காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.…