Category: தமிழ் நாடு

ஆகஸ்டு 1ந்தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்டு 1ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம்… மீண்டும் லாக்டவுன்?

சென்னை: தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 6 மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் லாக்வுடன் அறிவிக்கப்படும் வாய்ப்பு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி,கேரளா, மேற்குவங்கம்,…

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு – மோடி அரசின் அடுத்த ‘இடி’

புதுடெல்லி: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்ச்சி கட்டாயம் என்றிருந்த நிலையில், தற்போது, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி…

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டி: வேட்பாளர் பட்டியல் வரும் 14ம் தேதி வெளியீடு

சென்னை: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்…

சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை: நாளை வெளியிடுகிறது திமுக

சென்னை: சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையை திமுக நாளை வெளியிடுகிறது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. தேர்தலில் திமுக…

ரஜினிகாந்த் கட்சியின் ஆட்டோ ரிக்ஷா சின்னம் தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைப்பு…!

சென்னை: ரஜினிகாந்துக்காக பதிவு செய்யப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை மக்கள் சேவை கட்சியானது தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைத்தது. கட்சி ஆரம்பிப்பதாக ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் உறுதி…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

சென்னை மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி உள்ளன. கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம்…

அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கோடைக்கால ஆரம்பத்தையொட்டி வெயில் கடுமையாக…

215வது முறையாக சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்….!

மேட்டூர்: 215வது முறையாக மேட்டூர் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பகுதியை…

சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் இமையம் : செல்லாத பணம் நாவல் தேர்வு

டில்லி தமிழ் எழுத்தாளர் இமையம் தனது செல்லாத பணம் நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு…